Month: March 2019

அதிமுக தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி: தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இன்று திமுக, அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளி யிடப்பட்டு உள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி வழங்கப்படும்…

பாஜக தலைமை அலுவலகத்துக்கு மேலும் 2 ஏக்கர் நிலம் : அரசு ஒதுக்கீடு

டில்லி டில்லி மேம்பாட்டு குழு பாஜக அலுவலகத்துக்கு தேர்தல் விதிகள் நடைமுறக்கு வரும் ஒரு நாள் முன்பு நில ஒதுக்கீடு செய்துள்ளது. அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு நில…

பொறியியல் படிப்பு தகுதி மதிப்பெண் மாற்றம்! தமிழக அரசு அரசாணை வெளியீடு….

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்பதற்கான தகுதி மதிப்பெண்களை மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே அமலில் இருந்தது மாற்றப்பட்டு குறைந்த பட்ச மதிப்பெண் 40…

‘அம்மா’ ஒதுக்கியவருக்கு மீண்டும் வாய்ப்பா? ‘அக்ரி’யை அலறவிடும் திருவண்ணாமலை அதிமுகவினர்…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அதிமுக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில், திருவண்ணா மலை தொகுதிக்கு முன்னாள் கலசப்பாக்கம் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.…

பாஜக இணையதளம் முடக்கமா? : அதிர்ச்சி தகவல்கள்

டில்லி பாஜக இணைய தளம் கடந்த 12 நாட்களுக்கும் மேலாக முடக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆம் தேதி முதல் பாஜக இணைய தளத்தை பார்வை இட முடியாத…

ஜி.கே.வாசனின் சித்தப்பா ஜி. ரெங்கசாமி மூப்பனார் காலமானார்….

சென்னை: முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தவரு மான மறைந்த ஜி.கே.மூப்பனாரின் சகோதரரும், ஜி.கே.வாசனின் சித்தப்பாவுமான ஜி. ரெங்கசாமி மூப்பனார் காலமானார்..…

மனோகர் பாரிக்கரின் உணர்ச்சி மிகு வரிகள்

பனாஜி தனது வாழ்க்கையைப் பற்றி அமெரிக்க மருத்துவமனையில் இருந்த போது உணர்ச்சியுடன் கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் எழுதி உள்ளார். மறைந்த கோவா முதல்வர் மனோகர்…

நெல்லை திமுக வேட்பாளருடன் வந்த காரில் கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் பறிமுதல்! நெல்லையில் பரபரப்பு

நெல்லை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி நடைபெறுகிறது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், நெல்லையில் திமுக வேட்பாளருடன் வந்த…