தெலுங்கானா சட்டசபை மேலவை தேர்தல் : டி ஆர் எஸ் கட்சியை தோற்கடித்த காங்கிரஸ்
ஐதராபாத் தெலுங்கானா சட்டசபை மேலவை தேர்தலில் ஆளும் கட்சியான தெலுங்கான ராஷ்டிரிய சமிதியின் ஆதரவு பெற்ற மூவரும் தோல்வி அடைந்துள்ளனர். ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலம் இரண்டாக…