Month: March 2019

பாஜகவில் போர்க்கொடி உயர்த்தியுள்ள நடிகர் சத்ருகன் சின்ஹா சமாஜ்வாதி கட்சியில் இணைகிறார்

லக்னோ: பாஜகவில் போர்க்கொடி உயர்த்தியுள்ள நடிகர் சத்ருகன் சின்ஹா, சமாஜ்வாதி கட்சியில் இணைந்து தேர்தலை சந்திக்க இருக்கிறார். பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு வரும் நடிகர் சத்ருகன் சின்ஹா,…

போர் பதற்றம் இருந்தாலும் திட்டமிட்டபடி மக்களவை தேர்தல் நடக்கும்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

லக்னோ: இந்திய-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவினாலும், மக்களவைத் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். இந்திய தலைமை தேர்தல்…

பாகிஸ்தானுக்காக உளவு: உத்தரபிரதேச முஸ்லிம் இளைஞர் பஞ்சாபில் கைது

அமிர்தசரஸ்: பாகிஸ்தான் நாட்டுக்கா உளவு பார்த்ததாக உ.பி. மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பஞ்சாபில் எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது: சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: பராமரிப்பு பணிகளுக்காக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. மக்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட்…

மோடி ஆட்சியில் சகிப்பற்ற தன்மை அதிகரித்துவிட்டது: உ.பி. காங்கிரஸ் பொதுச்செயலர் ஜ்யோதிராதித்ய சிந்தியா குற்றச்சாட்டு

புதுடெல்லி: மோடி ஆட்சியில் சகிப்பற்ற தன்மை அதிகரித்துவிட்டதாக, உத்திரப்பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலர் ஜ்யோதிராதித்ய சிந்தியா குற்றஞ்சாட்டியுள்ளார். புதுடெல்லியில் இந்திய டுடே ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய…

ஹிப்ஹாப் ஆதி விளையாட்டு வீரராக நடிக்கும் ‘நட்பே துணை’ படத்தின் டிரெய்லர் வெளியானது!

ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹாக்கி விளையாட்டு வீரராக நடிக்கும் ‘நட்பே துணை’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் தனது நண்பர்களுடன்…

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: இந்திய வீரர்கள் 4 பேர் வீர மரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 4 வீரர்கள் வீர மரணமடைந்தனர். காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் கொட்டம்…

உலகிலேயே குறைவான எடை கொண்ட ஜப்பான் ஆண் குழந்தை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியது

டோக்கியோ: உலகிலேயே மிக குறைந்த எடையுள்ள ஆண் குழந்தை 5 மாத தீவிர சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியது. கடந்த 2018-ம் ஆகஸ்ட் மாதம் டோக்கியோ கெய்யோ…

உலகளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #WelcomeHomeAbhinandan ஹேஷ்டேக்!

பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய விமானி அபிநதனுக்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் டிவிட்டரில் உருவாக்கப்பட்ட #WelcomeHomeAbhinandan என்ற ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. புல்வாமா தாக்குதலை…

இந்திய விமானப் படையின் தாக்குதல் நடவடிக்கையை கொண்டாடும் ஆப்கானிஸ்தான் மக்கள்

காபூல்: பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா நடத்திய விமான தாக்குதலை ஆப்கானிஸ்தானியர்கள் கொண்டாடி வருகிறார்கள். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்க…