Month: March 2019

அயோத்தி பிரச்சினையில் மத்தியஸ்தம் உண்டா? – நாளை தீர்ப்பு

புதுடெல்லி: அயோத்தியின் ராம் ஜென்மபூமி – பாப்ரி மஸ்ஜித் தொடர்பான நிலப் பிரச்சினையில், மத்தியஸ்த முயற்சியில் ஈடுபடுவதற்கான குழு அமைக்கப்படுமா? என்பது குறித்த தீர்ப்பை நாளை அறிவிக்கவுள்ளது…

முகநூல் அரசியல் விளம்பரங்களில் பாரதீய ஜனதா கட்சிதான் முதலிடம்..!

புதுடெல்லி: இந்தியளவில் கடந்த மாதத்தில் மட்டும், முகநூலில் வெளியிடப்பட்ட அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு, சுமார் ரூ.4 கோடிக்கும் மேலாக செலவழிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட தொகை பா.ஜ.க…

இணையப் பாதுகாப்பில் அக்கறை செலுத்தாத இந்திய அரசியல்வாதிகள்..!

புதுடெல்லி: இந்தியாவைப் பொறுத்தவரை, இணையப் பாதுகாப்பு என்பது அலட்சியப்படுத்தப்படும் ஒரு விஷயமாகவே இருந்து வருகிறதென்பது, சமீபத்தில், பாரதீய ஜனதா கட்சியின் வலைதளம் முடக்கப்பட்டதின் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.…

இந்திய நிறுவனம் அறிமுகப்படுத்தும் உலகின் அதிவேக எலக்ட்ரிக் கார்..!

டுரின்: மஹிந்திரா ஆட்டோமொபைல் குழுமத்தின் ஒரு பகுதியான, சொகுசு மின்னாற்றல் வாகனங்களைத் தயாரிக்கும், இத்தாலியிலுள்ள Automobili Pininfarina என்ற உற்பத்தி நிறுவனம், ஃபார்முலா 1 பந்தயக் காரை…

குறளரசன் மதம் மாறியது இதற்காகத்தானா…?

டி.ராஜேந்தரின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியான குறளரசனுக்கு, திருமண ஏற்படுகள் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தான் சென்னை அண்ணா சாலையில் உள்ள…

அபிநந்தனுக்கு ஆத்விக் மூலம் மரியாதை செலுத்திய அஜித்…!

அஜித் தனது மகன் ஆத்விக்கின் 4ஆவது பிறந்தநாளை சென்னை லீலா பேலஸில் வைத்து கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அப்போது, ஆத்விக் விமானி மற்றும் கடற்படை வீரர் போன்று உடை…

வேலை இல்லாத திண்டாட்டம் குறித்த என்எஸ்எஸ்ஓ அறிக்கையை மாற்றம் செய்யாமல் வெளியிடவேண்டும்: மத்திய அரசுக்கு பொருளாதார நிபுணர்கள் கோரிக்கை

புதுடெல்லி: வேலையில்லா திண்டாட்டம் குறித்து தேசிய மாதிரி சர்வே அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ)வெளியிட்ட அறிக்கையை, மாற்றம் செய்யாமல் வெளியிடுமாறு மத்திய அரசுக்கு பொருளாதார நிபுணர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆண்டுதோறும்…

நாட்டிய தாரகை குசலகுமாரி காலமானார்…!

பழம்பெரும் திரைப்பட நடிகை நாட்டிய தாரகை குசலகுமாரி அவர்கள் மறைவு. எம்.ஜி.ஆர். – சிவாஜி இணைந்து நடித்த டி.ஆர்.ராமண்ணாவின் ” கூண்டுக்கிளி ” படத்தில் கதாநாயகியாக நடித்தவர்களில்…

ஆர்யாவுடன் இணைகிறாரா சிம்பு…!

நடிகை அனுஷ்கா மற்றும் சாயாசிங் நடிப்பில் கன்னடத்தில் வெளியான ’மஃப்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கை ஜானவேல் ராஜா தயாரிக்கிறார் இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யா, காவல்துறை அதிகாரியாக…

தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்ட 11 முஸ்லிம்களை விடுதலை செய்தது நாசிக் நீதிமன்றம்: 25 ஆண்டுகால சட்டப் போராட்டத்தில் இறுதி வெற்றி

நாசிக்: மகாராஷ்ட்டிர மாநிலத்தில் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளாக சட்டப் போராட்டத்தில் ஈடுபட்ட 11 முஸ்லிம்களை நாசிக் தடா நீதிமன்றம் விடுதலை செய்தது.…