Month: February 2019

கேரள தம்பதிகளை பற்றிய தவறான தகவல் : ஐந்து பேர் கைது

ஸ்ரீகண்டபுரம், கேரளா கேரளாவை சேர்ந்த புது மண தம்பதிகளை குறித்து வாட்ஸ் அப் மூலம் தவறான தகவல்களை பரப்பியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாதம்…

வெகு விமரிசையாக நடைபெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

திருநள்ளாறு: சனி பகவானின் ஸ்தலமான திருநள்ளாறில் அமைந்துள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு 12 ஆண்டுகளுக்குப்பிறகு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில்…

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க மறுப்பு: சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ஜெ. மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத் திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை தொடர்ந்து வழக்கில்,…

சாரன்பூர் : கள்ளசாராயத்தால் மரணமடைந்தோர் ஒரே நேரத்தில் தகனம்

சாரன்பூர் உத்திரப் பிரதேசம் சாரன்பூர் பகுதியில் கள்ளச்சாராயத்தை அருந்தி மரணம் அடைந்த 70 பேர் உடல் ஒரே நேரத்தில் தகனம் செய்யபட்டது. உத்திரப் பிரதேசம் மற்றும் உத்திர…

அ.தி.மு.க. வென்ற தொகுதிகளை கேட்கும் பா.ஜ.க…. இடப்பங்கீட்டில்  சிக்கல்..

அ.தி.மு.க. வென்ற தொகுதிகளை கேட்கும் பா.ஜ.க…. இடப்பங்கீட்டில் சிக்கல்.. அ.தி.மு.க .எம்.பி.க்கள் இனியும் பொறுமை காப்பதாக இல்லை. ‘அம்மா’எதிர்த்த திட்டங்களை எல்லாம் நிர்ப்பந்தம் காரணமாக நாடாளுமன்றத்தில் ஆதரித்தது—விளை…

நாடு முழுவதும் 26 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிப்பு:மானியக்குழு இணையதளத்தில் பட்டியல் வெளியீடு

புதுடெல்லி: நாடு முழுவதும் 26 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் பட்டியல் பல்கலைக்கழக மானியக்குழு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் இந்திய திட்டமிடல், மேலாண்மை கல்வி நிறுவனம் (ஐ.ஐ.பி.எம்.),…

‘’காங்கிரஸ் கூட்டணி காலத்தின் கட்டாயம்’’ மனம் மாறிய மார்க்சிஸ்ட்……

‘’காங்கிரஸ் கூட்டணி காலத்தின் கட்டாயம்’’ மனம் மாறிய மார்க்சிஸ்ட்…… மே.வங்க மாநிலத்தில் ,காங்கிரசை உடைத்து, திரினாமூல் காங்கிரஸ்(டி.எம்.சி.) என்ற புதிய கட்சியை தொடங்கும் வரை அங்கு இரண்டு…

மிராஜ் 2000 போர் விமான விபத்தில் உயிரிழந்த பைலட் மனைவியின் நெஞ்சை உருக்கும் முகநூல் பதிவு…!

பெங்களூரு: மிராஜ் 2000 ரக போர் விமானமானது கடந்த 1ந்தேதி, பயிற்சியின்போது, மத்தியஅரசு நிறுவனமான ஹால் (HAL – Hindustan Aeronautics Limited – Aerospace company)…

அபுதாபியில் மூன்றாம் அரசு மொழியாக இந்தி தேர்வு

துபாய் அபுதாபியில் அரபி மற்றும் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக மூன்றாவது அரசு மொழியாக இந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏராளமான வெளிநாட்டவர் பணி புரிந்து வருகின்றனர்.…

ஒய்எஸ்ஆர் வாழ்க்கை வரலாறு: வசூலை வாரிக்குவிக்கும் மம்முட்டியின் ‘யாத்ரா’

நடிகர் மம்முட்டி நடித்துள்ள யாத் திரைப்படம் வெளியான 3 நாளில் கடும் வசூலையை வாரி குவித்து வருகிறது. இயக்குனர் மஹி.வி ராகவ் இயக்கத்தில் மம்மூட்டி, சுஹாசினி மணிரத்னம்,…