Month: February 2019

செப்டம்பர்-20-2019: அண்ணா பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 18-வது உலகத் தமிழ் இணைய…

பாஜகவை எதிர்கொள்ள தேர்தலுக்கு முந்தைய எதிர்கட்சிகள் கூட்டணி அமைப்போம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டம்

புதுடெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ள, தேர்தலுக்கு முந்தைய எதிர்கட்சிகளின் கூட்டணியை அமைப்போம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். டெல்லியில்…

தேசிய அளவிலான குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.9,750-ஆக நிர்ணயிக்கலாம்: மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை

புதுடெல்லி: தேசிய அளவிலான குறைந்தபட்ச மாத ஊதியத்தை ரூ. 9,750-ஆக நிர்ணயிக்கலாம் என மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க…

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை யாத்திரை சென்றதாக பரவும் பிரதமர் மோடியின் வீடியோவை அகற்ற ஆர்எஸ்எஸ் உறுதி

புதுடெல்லி: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாம் யாத்திரை மேற்கொண்டதாக பிரதமர் மோடி பேசிய வீடியோ காட்சிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக, முரளி மனோகர் ஜோஷிக்கு ஆர்எஸ்எஸ்…

மாயமான மாணவியின் எலும்புக்கூடு வழக்கில் திடீர் திருப்பம்: கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த 5 பேர் கைது

திருவள்ளூர்: மாயமான 10வகுப்பு மாணவியின் எலும்புக்கூடு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளவர். அவர்கள் மாணவியை கூட்டாக வன்புணர்வு…

பிரதமர் மோடிக்கு சியோல் அமைதிப் பரிசு: பிப்ரவரி 22-ல் வழங்கப்படுகிறது

புதுடெல்லி: பிப்ரவரி 22-ம் தேதி பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது தென் கொரியாவில் வழங்கப்படுகிறது. பிரதமர் 2 நாள் பயணமாக பிப்ரவரி 21 மற்றும் 22…

அன்னிய முதலீடு மூன்றாவது சுற்றில் 23 எண்ணெய்க் கிணறுகளுக்கு இந்திய அரசு அனுமதி

டில்லி வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்க இந்திய அரசு தனது மூன்றாவது சுற்றில் மேலும் 23 எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறு அமைக்க அனுமதி அளித்துள்ளது. இந்திய அரசு…

புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கருப்பு கைப்பட்டை அணிந்து விளையாடிய வீரர்கள்

நாக்பூர்: புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விதர்பா மற்றும் ரெஸ்ட் ஆப் இந்திய அணியினர் கையில் கருப்பு கைப்பட்டை அணிந்து விளையாடினர். இந்த…

இந்தியாவுக்கான வர்த்தக ஏற்றுமதி பலன்களை வாபஸ் பெற அமெரிக்கா முடிவு: ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், வர்த்தக ரீதியான ஏற்றுமதி பலன்களை வாபஸ் பெறப்போவதாக இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. இந்தியா போன்ற ஏழை நாடுகளில்…

பொறியியல் அம்சம், செயல்பாட்டின் படி பார்த்தால், 6.54 % அதிக விலைக்கே ரஃபேல் ஒப்பந்தத்தை மோடி அரசு செய்துள்ளது: நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல்

புதுடெல்லி: பொறியியல் அம்சம், செயல்பாடு அடிப்படையில் பார்க்கும் போது, 6.54% அதிக விலைக்கே ரஃபேல் ஒப்பந்தத்த்தை மோடி அரசு செய்துள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில்…