Month: February 2019

புல்வாமா தாக்குதல் எதிரொலி : காஷ்மீர் மாணவர்களுக்கு பஜ்ரங் தள் அடி உதை

டேராடூன் புல்வாமாவில் நடந்த தாக்குதல் முன்னிட்டு காஷ்மீரை சேர்ந்த மாணவர்களை இந்து அமைப்பான பஜ்ரங் தள் தாக்கி உள்ளது. காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் நாடெங்கும் உள்ள…

புல்வாமா தாக்குதல்: ”இந்தியா இனியும் மன்னிக்காது” – வைரமுத்துவின் கண்டனப் பதிவு

புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்ததற்கு கவிஞர் வைரமுத்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளார். ’அகிம்சா தேசம் என்ற பெயர் பலகையை அவிழ்த்து வையுங்கள், இந்தியா இனியும்…

புல்வாமா தாக்குதல்: ”இந்தியாவிற்கு ஆதரவாக இருப்போம்” – அமெரிக்கா

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை தொடர்பு கொண்ட அமெரிக்க தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அமெரிக்க அரசின் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா…

புதிதாக எடுக்கப்படும் வர்மா படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக புதுமுக நடிகை பனிதா சந்து

இயக்குனர் பாலா தயாரிப்பில் விக்ரம் மகன் துருவ் நடித்த வர்மா படம் முடிவடைந்து மார்ச்சில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து…

சிஆர்பிஎப் வீரர் சிவச்சந்திரன் இறுதி நிகழ்ச்சியில், அவரது 68வயது தந்தையும் 2வயது மகனும் சிஆர்பிஎப் சீருடையுடன் பங்கேற்பு….

அரியலூர்: புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வல நிகழ்ச்சியில் சிவச்சந்திரனின்…

ஸ்டெர்லைட் திறக்கப்படுமா? திங்கட்கிழமை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதி மன்றம்

டில்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்ட பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுமீது விசாரணை நடைபெற்று முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி…

புல்வாமா தாக்குதல்: வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! முதல்வர் அறிவிப்பு

சென்னை: நேற்று முன்தினம் காஷ்மீர் புல்வாமா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று…

இஸ்லாம் மதத்திற்கு மாறினார் டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்…

சென்னை: பிரபல இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்திரனின் இளைய மகன் குறளரசன் இஸ்லாமத்தை தழுவியுள்ளார். தனது பெற்றோர் முன்னிலையில், இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெரியோர்களின் ஆசியுடன் தாய் மதத்தில்…

சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்த தென் ஆப்ரிக்கா : இலங்கை வெற்றி

டர்பன் இலங்கை – தென் ஆப்ரிக்கா இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 1 விக்கட் வித்தியாசத்தில் ஒரு சஸ்பென்ஸ் வெற்றி பெற்றுள்ளது. தென்…

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்கவரி அதிகரிப்பு

டில்லி பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க வரி 200% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது . இந்திய நாடு பாகிஸ்தானுக்கு வர்த்தகத்தில் பல சலுகைகள் அளித்து…