Month: February 2019

புல்வாமா தாக்குதல் : இம்ரான் கானுக்கு இந்தியாவின் பதில்

டில்லி புல்வாமா தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கருத்துக்கு இந்தியா பதில் அளித்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த…

அதிமுக கூட்டணி ஜெயலலிதா ஆன்மாவுக்கு எதிரானது : கருணாஸ்

சென்னை அதிமுக தற்போது அமைத்துள்ள கூட்டணி ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு எதிரானது என சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் கூறி உள்ளார். நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அதிமுக உடன்…

அரசியலில் கூட்டணி மட்டுமின்றி நட்பும் முக்கியம் : விஜயகாந்த் குறித்து பியூஷ் கோயல்

சென்னை விஜயகாந்த் சந்திப்புக்கு பிறகு அரசியலில் கூட்டணி மட்டுமின்றி நட்பும் முக்கியமாகும் என மத்திய பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி…

உயிருள்ளவரை மனோகர் பாரிக்கர்தான் கோவா முதல்வர் : துணை சபாநாயகர் திட்டவட்டம்

பனாஜி கோவா மாநிலத்தின் முதல்வராக மனோகர் பாரிக்கர் உயிருடன் உள்ளவரை நீடிப்பார் என அம்மாநில துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ கூறி உள்ளார். கோவா மாநில முதல்வர்…

அதிமுக தேர்தல் கூட்டணி ஒரு கட்டாயக் கல்யாணம் : திருநாவுக்கரசர் கருத்து

சென்னை அதிமுக தேர்தல் கூட்டணி கட்டாயக் கல்யாணம் என்பதால் அவசரமாக நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் கூறி உள்ளார். இன்று காலை அதிமுக – பாமக…

பிரயாக் ராஜ் நகரில் பிப்ரவரி 21 ஆம் தேதி பிரசாரத்தை தொடங்கும் பிரியங்கா காந்தி

லக்னோ பிரியங்கா காந்தி வரும் 21 ஆம் தேதி முதல் பிரயாக் ராஜ் நகரில் புனித நீராடி விட்டு பிரசாரத்தை துவங்க உள்ளார். பிரியங்கா காந்தி அகில…

புல்வாமா தாக்குதலால் உண்டான ஒற்றுமையை  வாக்குகளாக மாற்ற வேண்டும் : குஜராத் பாஜக

வடோதரா புல்வாமா தாக்குதலால் உண்டாகி இருக்கும் ஒற்றுமையை பாஜகவின் வாக்குகளாக மாற்ற வேண்டும் என குஜராத் மாநில பாஜக செய்தி தொடர்பாளர் பரத் பாண்டியா கூறி உள்ளார்.…

ஹர்ஷத் மேத்தா மனைவி மற்றும் தம்பிக்கு வருமான வரித்துறை விதித்த ரூ. 2 ஆயிரம் கோடி வரி ரத்து : மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தீர்ப்பு

மும்பை: ஹவாலா மோசடி மன்னன் ஹர்ஷத் மேத்தாவின் மனைவி மற்றும் தம்பி ஆகியோருக்கு வருமான வரித்துறை விதித்த ரூ. 2 ஆயிரம் கோடி வரி விதிப்பை ,…

நாட்டுக்கு புல்லட் ரெயில் தேவையில்லை புல்லட் துளைக்காத அங்கி தான் தேவை :அகிலேஷ் யாதவ்

லக்னோ இப்போது நாட்டுக்கு புல்லட் துளைக்காத அங்கி தான் தேவை எனவும் புல்லட் ரெயில் தேவை இல்லை எனவும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறி…

‘#மண்டியிட்டமாங்கா…’ டிவிட்டரில் டிரென்டிங்காகும் பாமக கூட்டணி- வைரலாகும் அன்புமணி வீடியோ

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அதிமுக பாஜக இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பாமகவை விமர்சிக்கும் வகையில் டிவிட்டரில்…