Month: February 2019

துருவ் விக்ரமின் ‘வர்மா’ படம் ‘ஆதித்ய வர்மா’ ஆக பெயர் மாற்றி அறிவிப்பு

பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த ‘வர்மா’ படம் கைவிடப்பட்ட நிலையில், தற்போது ‘ஆதித்ய வர்மா’ ஆக பெயர் மாற்றி மீண்டும் படம் எடுக்க்பபடும் என்று தயாரிப்பு…

ஏழை மக்களுக்கு ரூ.2000: ஜெ.பிறந்த நாளான வரும் 24ந்தேதி முதல்வர் எடப்பாடி தொடக்கம்

சென்னை: வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி…

அதிமுக கூட்டணியில் சேருமா தேமுதிக: கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் சுதீஷ் தீவிர ஆலோசனை

சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதிக சேரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணி குறித்து பேசப்போன தேமுதிகவின் தலைவரின் மனைவி பிரேமலதா வின் நிபந்தனை கண்டு அரண்டு…

திமுக-காங்கிரஸ் கூட்டணி இன்று மாலை 6 மணிக்கு அறிவிப்பு: கே.எஸ்.அழகிரி

சென்னை: திமுக-காங்கிரஸ் கூட்டணி இன்று மாலை 6மணிக்கு அறிவிக்கப்படும் என்றும், அதில், காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து தெரிவிக்கப்படும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி…

அதிமுக கூட்டணியில் சேர தமாகா, புதியதமிழகம், புதிய நீதிக்கட்சியுடன் பேச்சு வார்த்தை: வைகை செல்வன்

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாஜ, பாமக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ள நிலையில், புதியதமிழகம், புதிய நீதிக்கட்சி யுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக அதிமுக…

”உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும்” – பிசிசிஐ

2019-ம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்துடன் விளையாடக் கூடிய சூழல் ஏற்பட்டால் இந்தியா விளையாடும் என்றும், மத்திய அரசு பாகிஸ்தானுடன் விளையாட வேண்டாம்…

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.25லட்சத்தில் வீடு: ‘கிரெடாய்’ அறிவிப்பு

டில்லி: புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த 49 சிஆர்பிஎப் வீரர்க ளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் மதிப்பிலான வீடுகள் இலவசமாக கட்டித்தரப்படும் என ‘கிரெடாய்’…

2வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதா? கோவையில் பரபரப்பு

கோவை கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய தாக குழந்தையின் பெற்றோர்கள் புகார் கூறிய நிலையில், அதற்கு அரசு மருத்துவ மனை…

‘நிலுவை தொகை செலுத்து அல்லது 3 மாதம் ஜெயில்’: அனில்அம்பானிக்கு உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு

டில்லி: எரிக்சன் நிறுவனத்திடம் அனில் அம்பானி, தனது நிறுவனத்துக்காக தொலைத் தொடர்புக் கருவிகள் வாங்கி பணம் கொடுக்காமல் ஏமாற்றியது தொடர்பான வழக்கில் அனின் அம்பானி குற்றவாளி என…

டாஸ்மாக் பிரியர்களின் குடும்பங்களின் நலனை காக்கும் கட்சிகளோடு மட்டுமே கூட்டணி: தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கம் ‘காமெடி’

சென்னை: பாராளுமன்ற தேர்தலில், டாஸ்மாக் பிரியர்களின் குடும்பங்களின் நலனை காக்கும் கட்சிகளோடு மட்டுமே கூட்டணி என்று தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கம் அறிவித்து உள்ளது. திமுக, அதிமுக போன்ற…