Month: February 2019

தென் ஆப்ரிக்காவை சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த இலங்கை!

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என வெற்றிப்பெற்று சாதனை படைத்துள்ளது. ஒருமுறை கூட அதன் சொந்த மண்ணி டெஸ்ட் தொடரை இந்தியா…

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமன தாமதத்துக்கு உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவே காரணம்: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

புதுடெல்லி: உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் தாதமதம் ஆவதற்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுக்களே காரணம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.…

ஆட்சியை காப்பாற்றுவதற்காகவே பாஜகவுடன் கூட்டணி : அதிமுக எம்பி., அன்வர் ராஜா சர்ச்சை பேச்சு

சென்னை: ஆட்சியை காப்பாற்றுவதற்குத்தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக, அதிமுக எம்பி அன்வர் ராஜா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கூட்டணி அமைப்பதற்கு முன்பே, அதிமுக எம்பி அன்வர்ராஜா…

“எங்கே செல்லும் இந்த பாதை யாரோ, யாரோ அறிவாரோ? “: அதிமுக-பாமக கூட்டணியால் நிலைகுலைந்த 8 வழிச்சாலை விவசாயிகள்

சேலம்: அதிமுக – பாமக கூட்டணி அறிவிப்பு தங்களின் நம்பிக்கையை சீர்குலைத்துள்ளதாக, சேலம் எட்டு வழிச்சாலை திட்டப்பகுதி விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். பிபிசி தமிழ் வெளியிட்டுள்ள செய்திக்…

லாரி விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பிய மதுரை கிழக்கு திமுக எம்.எல்.ஏ

மதுரை: லாரி மீது மோதி ஏற்பட்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக மதுரை கிழக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ.மூர்த்தி உயிர் தப்பினார். மதுரை கிழக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ.மூர்த்தி பயணம்…

திராவிடர் இயக்கத்தை பாதுகாக்கவே திமுகவுடன் கூட்டணி :  திருச்சியில் வைகோ பேட்டி

திருச்சி: திராவிடர் இயக்கத்தை பாதுகாக்கவே திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்கள் பேசிய வைகோ,தற்போதைய நிலையில் திராவிட இயக்கம் பாதுகாக்கப்பட வேண்டும்.…

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பாஜக மாநில தலைவர் தமிழிசை சந்திப்பு

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை இன்று சந்தித்துப் பேசினார். கடந்த மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 37…

மத்தியில் திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், கல்விக் கடன் ரத்து செய்யப்படும்: திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

கிருஷ்ணகிரி: மத்தியில் திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தொரப்பள்ளி…

பசு பாதுகாப்பு அமைப்பின் தூதராக ஹேமமாலினி நியமனம்!

உத்தரப்பிரதேச அரசின் பசு பாதுகாப்பு அமைப்பின் தூதராக நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான பா ஹேமமாலினி நியமிக்கப்பட்டுள்ளார். பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்கவும், அவற்றை பாதுகாக்கவும் உத்திரப்பிரதேச அரசு கவ்…

மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு, வரும் 25-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்: திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு, வரும் 25-ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.…