Month: February 2019

பட்டப்படிப்பு சான்றுடன் புகைப்படம் இணைக்க வேண்டும்: பல்கலைக் கழகங்களுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு

புனே: பட்டப்படிப்பு முடித்தவர்களின் சான்றிதழ்களில், அவர்களின் புகைப்படம் இடம் பெற வேண்டும் என்று, அனைத்து பல்கலைக் கழகங் களுக்கும் மத்திய மனித ஆற்றல் வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்…

பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 7 பேர் பலி, 29பேர் காயம்

வைசாலி: பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் சீமாஞ்சல் விரைவு ரயிலின் 11பெட்டிகள் தடம்புரண்டதில் 7பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். மீட்பு சீரமைப்புப் பணிகளில் ரயில்வே துறையினர் மும்முரமாக…

பேரறிஞர் அண்ணா நினைவு நாள்: ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி

சென்னை: முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவுநாளை யொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மெரினா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தி.மு.க. நிறுவனரும், முன்னாள்…

50வது நினைவு நாள்: ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ பேரறிஞர் அண்ணாவின் நினைவை போற்றுவோம்….

தமிழக மக்களால் ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அன்பாக அழைக்கப்பட்ட, முத்தமிழ் வித்தகர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று. அவர் நம்மை விட்டு மறைந்து 50 ஆண்டுகள்…

அண்ணா 50வது நினைவு நாள்: மெரினா நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தமிழக முன்னாள் முதல்வரும், திமுக கட்சியை தோற்றுவித்தவருமான…

இந்த தேர்தலில்’’கிங் மேக்கர்’’ யார்? 110 தொகுதிகளை அள்ளும் 4 தலைவர்கள் கையில்  நாட்டின் தலையெழுத்து  …

இந்த தேர்தலில்’’கிங் மேக்கர்’’ யார்? 110 தொகுதிகளை அள்ளும் 4 தலைவர்கள் கையில் நாட்டின் தலையெழுத்து … இந்திய வரை படத்தில் நாட்டின் பெரிய மாநிலங்கள் எது…

5 கோடி வாடிக்கையாளர்களை இழந்தாலும் பாதிப்பில்லை: ஏர்டெல் நிறுவனம் விளக்கம்

புதுடெல்லி: 5 கோடி வாடிக்கையாளர்களை ஏர்டெல் நிறுவனம் இழந்தாலும், அதிக வருவாய் தரும் வாடிக்கையாளர்களை இழக்கவில்லை என பாரதி ஏர்டெல் நிர்வாக இயக்குனர் கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.…

அழகிரி-‘இன்’….அரசர்-‘அவுட்’ ராகுலிடம் போராடி சாதித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

அழகிரி-‘இன்’….அரசர்-‘அவுட்’ ராகுலிடம் போராடி சாதித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மக்களவை தேர்தல் முடியும் வரை .காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை கட்சி நிர்வாகிகளை மாற்றுவதில்லை என்ற எண்ணத்தில் தான் இருந்தார்…

அந்தஸ்தான  பொருட்களை கைவிட்டு கல்வி,மருத்துவத்தை அந்தஸ்தாக்கிய  அமெரிக்கர்கள்

நியூயார்க்: அந்தஸ்தின் அடையாளமாக விளங்கிய ரோலக்ஸ் கடிகாரம், லூயிஸ் வூய்ட்டன் கைப்பை, பல லட்சம் மதிப்புள்ள புகாட்டி காரை எல்லாம் மறந்து விட்டு, கல்வியிலும் சுகாதாரத்திலும் முதலீடு…

1,300 கி.மி தொலைவுக்கு தாக்கக் கூடிய புதிய கப்பல் ஏவுகணையை நாட்டுக்கு அர்ப்பணித்தது ஈரான்

துபாய்: 1,300 கி.மீ தொலைவுக்கு தாக்கக்கூடிய புதிய கப்பல் ஏவுகணையை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது ஈரான். 1979-ம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சியை நினைவுகூறும் வகையில், ஈரானில் கடந்த…