பட்ஜெட் கூட்டத்தொடர்: கர்நாடக சட்டசபை கவர்னர் வஜூபாய் வாலா உரையுடன் நாளை தொடக்கம்
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்த ஆண்டில் முதல் கூட்டம் என்பதால், கர்நாடக மாநில கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றுகிறார். கர்நாடக…