பீர் விலை 25 சதவீதம் உயர்வு, மதுபான உற்பத்திக்கு இரு மடங்கு கலால் வரி: கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பீர் விலை 25 சதவீதமும், மதுபான உற்பத்தியில் கலால் வரி, இரு மடங்காகவும் உயர்த்தப்பட்டிருப்பதாக பட்ஜெட் உரையில் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக…