இளைஞர், பெண்களுக்கு தொலைபேசி அழைப்பு வழியே வேண்டுகோள் விடுத்த பிரியங்கா காந்தி
லக்னோ: பிரியங்கா காந்தி மற்றும் மேற்கு உத்திரப் பிரதேச பொறுப்பாளர் ஜோதிராதித்யா ஆகியோரது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகள் 60 லட்சம் பேரை சென்றடைந்துள்ளது. இளைஞர்கள்,பெண்கள் உட்பட…