Month: January 2019

விடுமுறை நாட்களில் பள்ளிகள் திறந்தால்….? தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை: விடுமுறை நாட்களில் பள்ளிகள் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 6…

80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி: செங்கோட்டையன் தகவல்

சென்னை: தமிழகத்தில் பணியாற்றி வரும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தமிழக…

மோடி அரசால் இந்தியா பிளவுப்படுத்தப்படுகிறது: துபாயில் ராகுல்காந்தி பேச்சு

துபாய்: இந்தியா அரசியல் காரணங்களுக்காக மோடி அரசால் பிளவுப்படுத்தப்படுகிறது என்று துபாயில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். இந்திய வம்சாவழியினர் மற்றும் அங்கு…

நவீன பாடத்துடன் புதிய வேதக் கல்வி : தேசிய கல்வி வாரியத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: நவீன பாடத்திட்டத்துடன் கூடிய முதல் வேதக் கல்வி தொடங்க, தேசிய கல்வி வாரியத்துக்கு மத்திய மனித ஆற்றல் வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.…

அலோக் வர்மா மீதான புகாருக்கு ஆதாரம் கிடையாது: நீதிபதி பட்நாயக் விசாரணை அறிக்கையில் தகவல்

டில்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மீது சிறப்பு இயக்குனர் அஸ்தானா கூறிய புகாருக்கு ஆதாரம் கிடையாது என்று உச்சநீதி மன்றம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி பட்நாயக்…

பொங்கல் பண்டிகை: களை கட்டுமா கோயம்பேடு மார்க்கெட்?

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் கரும்புக்கட்டுக்கள், காய்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. அதுபோல வியாபாரிகள் மட்டுமே பொருட்கள் வாங்கி செல்லும் நிலையில், பொதுமக்கள் வருகை…

விமான எஞ்சினுக்குள் காயன் வீசிய பயணி: அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்ப்பு (வீடியோ0

விமானத்தின் எஞ்சினுக்குள் காயன் வீசியதால், விமானம் புறப்படுவதில் தாமதமானது. உடடினயாக அதை தேடி எடுத்ததால், அதிர்ஷ்டவசமாக விமானம் விபத்தில் இருந்து தப்பியது. சீனாவில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.…

‘ககன்யானில்’ விண்வெளிக்கு செல்பவர்களில் பெண் இடம்பெற வாய்ப்பு: ‘இஸ்ரோ’ தலைவர் சிவன்

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளித்துறை மூலம் 2021ம் ஆண்டு முதன்முதலாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் விண்கலத்தில் ஒரு பெண் விண்வெளி ஆராய்ச்சியாளரும் அனுப்பப்பட வாய்ப்பு இருப்பதாக இஸ்ரோ தலைவர்…

ஆம் ஆத்மி கட்சியின் பெண் நிர்வாகி மீரா சன்யால் காலமானார்

மும்பை: ஆம்ஆத்மி கட்சியின் பெண் நிர்வாகியான மீரா சல்யால் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57. முன்னாள் வங்கி நிர்வாகியான மீரான சன்யால் கேரளமாநிலத்தை…

ஐக்கிய அரபு அமீரக துணைகுடியரசு தலைவர் ஷேக் முஹம்மதுவுடன் ராகுல்காந்தி சந்திப்பு

துபாய்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக துபாய் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நிலையில், அங்கு ஐக்கிய அரபு அமீரக துணை ஜனாதிபதி…