Month: January 2019

வீடியோகோன் கடன் விவகாரம் : வங்கி நடத்தை விதிகளை மீறிய சந்தா கோச்சர்

டில்லி வீடியோகோன் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் வங்கி தலைவர் சந்தா கோச்சர் வங்கியின் நடத்தை விதிகளை மீறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடியோகோன் நிறுவனம் ரூ.…

காந்தியை மீண்டும் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய இந்து மகாசபை!

மாகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதை கொண்டாடும் விதமாக இந்து மகாசபை அமைப்பினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இந்து மகாசபையின் தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே…

உப்பு சத்தியாகிரகம் அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் மகாத்மா காந்தி சொந்தமாக உப்பு தயாரித்ததை நினைவுகூரும் வகையில் உப்பு சத்தியாகிரகம் அருங்காட்சியகத்தை தண்டியில் மோடி திறந்து வைத்தார். சுதந்திரம் அடைவதற்கு முன்பாக இந்தியாவை…

போராட்டத்தில் ஈடுபட்ட 2,710 ஆசிரியர்களுக்கு 17பி நோட்டீஸ்! விரைவில் இடமாற்றம்….

சென்னை: கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசு மற்றும் நீதி மன்றத்தின் எச்சரிக்கை மற்றும் பொதுமக்களிடம் எழுந்துள்ள எதிர்ப்பு காரணமாக, போராட்டத்தை வாபஸ்…

கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் 6மணி நேரம் நடைபெற்ற சோதனை: பரபரப்பு தகவல்

சென்னை: சென்னையில் கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் 6 மணி நேரமாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நிறைவு பெற்றது. மாணவர்களுக்கான இதழ்கள் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில்…

தமிழகத்தில் நாளை வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்: தேர்தல் ஆணையர் தகவல்

சென்னை தமிழகத்தில் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 11 மணி அளவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்ற தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். தமிழகம் முழுவதும்…

பொய்த்தகவல்: தலைமை செயலாளர் கிரிஜா மீதான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு….

மதுரை: குட்கா விவகாரத்தில் பொய்யான தகவலை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்ததாக, அவர்மீது தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குட்கா முறைகேடு…

முக்கில் பொருத்தப்பட்ட குழாயுடன் உட்கார்ந்து பட்ஜெட் தாக்கல் செய்த கோவா முதல்வர்

பனாஜி: கணைய புற்றுநோயால், பாதிக்கப்பட்ட கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜனவரி 1ந்தேதி தலைமை செயலகம்…

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்: பணிந்தது அரசா? ஜாக்டோ ஜியோவா?

சென்னை: தமிழகத்தில் கடந்த 22ந்தேதி முதல் நடைபெற்று வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்து உள்ளது. பொதுமக்களிடையே எழுந்த…

தமிழகத்தில் முதல்முறை: மதுரை அருகே அரசுப் பள்ளியில் ரோபோ ஆய்வகம் திறப்பு

மதுரை: மதுரை அருகே உள்ள தாத்னேரி அரசு பள்ளியில் ரோபோ ஆய்வகம் திறக்கப்பட்ட உள்ளது. இதுதான் தமிழகத்தில் முதன்முறையாக திறக்கப்பட்டுள்ள ரோபோ ஆய்வகம். மதுரை மாவட்டத்தில் தாத்தனேரி…