Month: January 2019

‘கலாம் சாட்’டுடன் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டோ: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ‘கலாம் சாட்’ , ‘மைக்ரோசாட்-ஆர்’, ஆகிய செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் நள்ளிரவு வெற்றிகரமாக விண்ணில் ஏவ;பபட்டது.…

சிறப்புக்கட்டுரை: உ.பி.யை வளைக்க ராகுல்காந்தியின் ‘’மிஷன் சூப்பர் 30’’ பார்முலா

காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து பா.ஜ.க.பாசறை பதற்ற பிரதேசமாக மாறிப்போயிருப்பது நிஜம். ஆனாலும் பகிரங்கமாக வெளிக்காட்டிக்கொள்ளாமல் , தங்களை தாங்களே சமாதானம் செய்து…

ஜனவரி 25: 9வது தேசிய வாக்காளர் தினம் இன்று!

9வது தேசிய வாக்காளர் தினம் இன்று! இந்திய தேர்தல் ஆணையம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி அன்று தொடங்கப்பட்டது. அதை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டு…

2020- க்கு பிறகு புதிய பொறியியல் கல்லூரி தொடங்க அனுமதி இல்லை : ஏஐசிடிஇ அறிவிப்பு

புதுடெல்லி: 2020-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி கிடையாது என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. பொறியியல் கல்லூரிகளின் கள நிலவரம் குறித்து ஆராய, ஐதராபாத்…

கடன் வழங்குவதில் ரூ.1,730 கோடி மோசடி: ஐசிஐசிஐ முன்னாள் சிஇஓ உட்பட 3 பேர் மீது சிபிஐ வழக்கு

புதுடெல்லி: கடன் வழங்குவதில் ரூ. 1,730 கோடி மோசடி மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஐசிஐசி வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்திரா கோச்சர், அவரது கணவர்…

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மிஜோரத்தில் இளைஞர்கள் பேரணி

கவுகாத்தி: குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மிஜோரம் மாநிலத்தில் நடந்த போராட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், இளைஞர்களும் திரண்டனர். வெளிநாடுகளில் சிறுபான்மையினத்தவராக வாழ்ந்து, மதத்…

14வயது சிறுமையை கொடுமைப்படுத்துவதாக நடிகை பானுபிரியா மீது புகார்

நடிகை பானுபிரியா 14வயது சிறுமியை வேலைக்காக வைத்துக் கொண்டு கொடுமைப்படுத்துவதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் சிறுமியின் தாய் பானுபிரியா மீது புகார் அளித்துள்ளார். 1980 மற்றும்…

  விரும்பும் சானல்களை தேர்வு செய்ய புதிய இணைய விண்ணப்பம் அறிமுகம் : கட்டணமும் தெரிந்து கொள்ளலாம்

புதுடெல்லி: விரும்பிய சானலை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் வகையில் புதிய இணைய விண்ணப்பத்தை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிமுகப்படுத்தியுள்ளது. விரும்பிய சானலை தேர்வு செய்யும்…

விரும்பிய சானலுக்கு கட்டணம் என்ற ‘டிராய்’ உத்தரவை எதிர்த்த வழக்கு விசாரணை ஜன. 28-ம் தேதி தள்ளிவைப்பு

புதுடெல்லி: டிடிஹெச் மற்றும் கேபிள் கட்டணத்தை பிப்.1 முதல் மாற்றியமைத்து தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ( டிராய்) பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, டெல்லி…

காங்கிரசை குறை சொல்லும் பாஜகவின் வாரிசு அரசியல் விவரம் இதோ

டில்லி பாஜக காங்கிரசை வாரிசு அரசியல் என குறை சொல்லி வருகையில் பாஜகவும் வாரிசு அரசியல் செய்து வருவது வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி கடந்த டிசம்பர்…