Month: January 2019

அமைச்சர் வேலுமணிமீது மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்சஒழிப்பு துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக அமைச்சர் வேலுமணி மீது அறப்போர் இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் லஞ்சஒழிப்பு…

சபரிமலை மற்றும் அயோத்தி குறித்து ராம்விலாஸ் பாஸ்வானின் அதிரடி கருத்து

டில்லி மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் அயோத்தி மற்றும் சப்ரிமலை விவகாரம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு ஊடகத்துக்கு…

முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு: மோடியை மிரள வைக்கும் நீதிஷ்குமார்

புவனேஷ்வர்: பாஜக ஆதரவுடன் ஆட்சி செய்து வரும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பாராளுமன்றத்தில் முத்தலாக் மசோதாவுக்கு ஐக்கிய ஜனதாதளம் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கும் என்று அறிவித்து உள்ளார்.…

வர்த்தகம் நடத்த மிகவும் உகந்த இந்திய மாநிலம் எது தெரியுமா?

சிங்கப்பூர் இந்திய மாநிலங்களில் வர்த்தகம் நடத்த உகந்த மாநிலங்களின் பட்டியலை சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. ஆசிய தேர்வு மையக் கழகத்தின் கீழ் இயங்கும் டென்கீ…

பொதுமக்களும் பிளாஸ்டிக்கும் கணவன் மனைவிகள்: தத்துவம் பேசும் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தமிழகம் முழுவதும் 1ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பொதுமக்களும் பிளாஸ்டிக்கும் கணவன் மனைவிகள்,…

வார ராசிபலன்: 4-1-2019 முதல் 10-1-2019 வரை! கணித்தவர்: வேதா கோபாலன்

மேஷம் திடீர்னு இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு பலப்படும். குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வம் கோயில்களுக்குப்போங்க. கைவராதுதான். எனினும் போங்க. சாப்பாட்டு விஷயத்தில் நீங்க செய்யும் அலட்சியத்தால…

ஆதரவற்ற பசுக்களை ஜனவரி 10க்குள் காப்பகம் கொண்டு வர வேண்டும் : யோகி

லக்னோ உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஆதரவற்று திரியும் பசுக்களை இந்த மாதம் பத்தாம் தேதிக்குள் காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என மாவட்ட நீதிபதிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்…

அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு ‘யு சான்றிதழ்’ வழங்கியது சென்சார் போர்டு

பொங்கலுக்கு வெளியாக உள்ள தல அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கி உள்ளது சென்சார் போர்டு. அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் எப்போது வெளியாகும் என…

மதுரையில் அமைய எய்ம்ஸ் மருத்துவமனையில் என்னென்ன வசதிகள்!

மதுரை: தமிழகத்தின் நீண்டகால கனவான எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய உள்ளது. இந்த மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையுடன்…

மோடிக்கு எழுப்பப்பட்ட 15 கேள்விகள் : 3 மற்றும் 4

டில்லி ஊடகங்கள் பிரதமர் மோடிக்கு எழுப்பிய 15 கேள்விகள் வரிசையில் இன்று 3 மற்றும் 4 பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பை…