Month: January 2019

துருவச் சுழல் (POLAR VORTEX) காரணமாக பனியில் மூழ்கும் அமெரிக்கா

சிகாகோ துருவச் சுழல் காரணமாக அடிக்கும் கடுமையான குளிர் காற்றினால் அமெரிக்காவின் பல மாநிலங்கள் பனியில் மூழ்கி உள்ளன. துருவச் சுழல் காரணமாக ஆர்க்டிக் பகுதியில் இருந்து…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்படும் : ராகுல் காந்தி

கொச்சின் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 2010 ஆம் வருடம் மகளிருக்கு…

300 பங்குச் சந்தை தரகர்களுக்கு நோட்டிஸ் : பயத்தில் பங்குச் சந்தை

டில்லி தேசிய பங்குச் சந்தையில் பதிவு செய்துக் கொண்டுள்ள 300 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக செபி யின் புகாரை ஒட்டி நோட்டிஸ் அளித்துள்ளது. தேசிய பங்குச் சந்தையில்…

பிரெஞ்சு மொழியில் தடை இன்றி பேசும் இந்திரா காந்தி : வைரலாகும் வீடியோ

டில்லி மறைந்த பிரதமர் இந்திரா காந்தி பன்மொழி அறிவு பெற்றவர் என்பதை சுட்டிக்காட்ட பிரெஞ்சு மொழியி தடையின்றி அவர் பேட்டி அளிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.…

புகார் அளித்தவரை பழிவாங்கும் சிபிஐ இடைக்கால தலைவர் : சிபிஐ அதிகாரி கடிதம்

டில்லி தாம் சிபிஐ இடைக்காலத் தலைவரின் தவறான நடத்தை குறித்து புகார் அளித்ததால் இடமாற்ற தண்டனை பெற்றுள்ளதாக சிபிஐ சுப்பிரண்ட் ராஜா பாலாஜி கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார்…

2019ம் ஆண்டுக்கான பொதுப்பலன்கள்: மகரம், கும்பம், மீனம்! கணித்தவர்: வேதா கோபாலன்

வணக்கங்க. இந்த வருஷம் நல்லாத்தான் பிறந்திருக்கு. எப்படி என்கிறீர்களா? வருஷம் பிறந்த ஜாதகத்தைப் போட்டுப் பார்த்தால் நல்லாவே இருக்கு. நிறைய பேர் வெளிநாட்டுக்குப் போவீங்க. பலருக்கு நல்ல…

மகாத்மா காந்திக்கு அஞ்சலி – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

ஆண்டு 1948. தேதியோ ஜனவரி மாதம் 30. நாடெங்கும் துக்க செய்தி ஒன்று பரவலாயிற்று. மாலை ஐந்து மணிக்கு மகாத்மா காந்தி கொல்லப்பட்டார் என்ற செய்தி அது.…

நாடு கொசுத்தொல்லையால் (அமித்ஷா) அவதிப்படுகிறது: அமித்ஷாவுக்கு ஓமர் பதிலடி

ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியில் பிரியங்காவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதை பாஜக விமர்சித்து வரும் நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா அமித்ஷாவுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில்…

தேசிய புள்ளியியல் ஆணைய தலைவர், செயல் தலைவர் ராஜினாமா: மத்திய அரசு ஓரம் கட்டியதாக புகார்

புதுடெல்லி: மத்திய அரசு தங்களை ஓரம் கட்டியதால், பதவியை ராஜினாமா செய்ததாக, தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தேசிய புள்ளியியல் ஆணையத்தின் ( என்எஸ்சி) தலைவர்…

சிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து கத்தார் ஏற்றுமதியாகும் ஆவின் பால்!

சென்னை: ஆவின் பால் கடந்த ஆண்டு முதல் சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நிலையில், தற்போது கத்தார் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ஆவின் அறிவித்து உள்ளது. தமிழகத்தில்…