Month: June 2018

ஷீனாபோரா கொலை கைதி இந்திராணிக்கு நெஞ்சுவலி: மும்பை மருத்துவமனையில் அனுமதி

மும்பை: இளம்பெண் ஷீனாபோராவை கொலை செய்து எரித்து கொன்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திரானி முகர்ஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும்…

செய்தியாளர்களை அவமானப்படுத்திய துரைமுருகன்

பத்திரிகையாளர்களை அவமானப்படுத்தினார் என்று ரஜினி மீது புகார் எழ.. அதற்காக அவர் வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் தி.மு.க. முக்கிய தலைவர்களில் ஒருவரான துரைமுருகனும் அதே போன்ற…

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மூலம் அதன் உறுப்பு கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள். ஏற்கனவே கடந்த 30ந்தேதியுடன் விண்ணப்பம் அனுப்புவதற்கான கால…

இந்தியா சீனா இடையே உறவு தொடர வேண்டும்: மோடி வலியுறுத்தல்

சிங்கப்பூர்: 5 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தோனேசியா, மைலேசியா, சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் லீ சீயன் லூங்கை சந்தித்து பேசினார். இஸ்தானா மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது, வணிகம்,…

வடகொரிய அதிபருடன் சந்திப்பு 12ந்தேதி நடைபெறும்: டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உடனான சந்திப்பு திட்ட மிட்டப்படி வரும் 12ந்தேதி நடைபெறும் என டிரம்ப் தெரிவித்து…

சட்டமன்றத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவு….ஸ்டாலின்

திருவாரூர்: சட்டமன்றத்தில் பங்கேற்பது குறுத்து ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று ஸ்டாலின் கூறினார். திருவாரூரில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்…

திண்டுக்கல்: மதுபான லாரியை எரித்த மர்ம நபர்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்களை ஏற்றி சென்ற மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியை வழிமறித்த மர்மநபர்கள்…

தூத்துக்குடி சம்பவ விசாரணை 4ம் தேதி தொடக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில்…

காவிரி வாரியம் அமைத்தது விவசாயிகளின் வெற்றி….முதல்வர் பழனிச்சாமி

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது தமிழக விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக உரிமைகள்,…

காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுறுவல்…போலீஸ் உஷார்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஜெய் -இ -முகமது இயக்க பயங்கரவாதிகள் பல குழுக்களாக நாசவேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் முழுவதும்…