புதுச்சேரி பாஜக நியமன எம்.எல்.ஏ. 3 பேருக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்
டில்லி: புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி தன்னிச்சையாக பாஜகவை சேர்ந்த 3 பேரை எம்எல்ஏவாக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம்…
டில்லி: புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி தன்னிச்சையாக பாஜகவை சேர்ந்த 3 பேரை எம்எல்ஏவாக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம்…
கொல்கத்தா: மேற்குவங்காளத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை வெளிவந்துள்ள முடிவுகளின்படி, திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இதன்…
சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமே அனுப்ப வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டிருந்தது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு…
டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்க இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்த வழக்கில்…
கோயமுத்தூர்: கோவையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விரைவில் விமான சேவை ஏற்படுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். தமிழகத்தின் முதல் தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகம்…
சென்னை: எடியூரப்பாவுக்கு கர்நாடக கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தது சட்டவிதிகளுக்கு எதிரானது என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவில் பெரும்பான்மை ஆதரவு…
லண்டன் இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் பதவிக்கு விண்ணப்பிக்கப் போவதில்லை என முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக…
டில்லி: காவிரி வரைவு திட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில், காவிரி மேலாண்மை வாரியம்…
பெங்களூரு: கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ள நிலையில், கர்நாடகா அரசியலமைப்பின் என்கவுண்டர் தொடங்கிவிட்டதாக நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்து உள்ளார். நடைபெற்று முடிந்த கர்நாடக…
லண்டன் கிரிக்கெட் போட்டிகளின் ஆரம்பத்தில் நாணயத்தை சுண்டி பூவா தலையா போடப்படுவது நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஒரு நாணயத்தை சுண்டி பூவா தலையா போட்டுப் பார்ப்பது…