Month: May 2018

மத்தியபிரதேசத்தில் தொடரும் சர்ச்சை: காவலர் தேர்வில் ஆண், பெண் தேர்வர்களுக்கு ஒரே அறையில் மருத்துவ சோதனை

போபால்: மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் காவலர் தேர்வு நடைபெற்றதில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. ஏற்கனவே எஸ்சி, எஸ்டி என தேர்வர்களின் மார்பில் எழுதப்பட்ட விவகாரம் நாடு முழுவதும்…

இமாச்சலில் பயங்கரம்: ஆக்கிரமிப்பை அகற்றச் சொன்ன பெண் அதிகாரி சுட்டுக்கொலை

சிம்லா: உச்சநீதி மன்ற உத்தரவை தொடர்ந்து மலைப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஓட்டலை இடிக்க சொல்லி வலியுறுத்தச் சென்ற பெண் அதிகாரி, ஓட்டல் அதிபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம்…

யோகாசனப் பயிற்சி முழங்காலை பாதிக்கும் : மருத்துவர் எச்சரிக்கை

டில்லி யோகாசனப் பயிற்சியால் முழங்கால் பாதிப்படையும் அபாயம் உள்ளதாக மருத்துவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது உலகெங்கும் யோகாசனப் பயிற்சி பிரபலம் அடைந்து வருகிறது. இந்தியாவின் பாரம்பரிய…

அதிசயம்!: மூன்று கட்சிகளில் சசிகலா!

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் அவர்களது முகநூல் பதிவு: சிறையில் இருக்கும் சசிகலா இதுவரை அதிமுக உறுப்பினர் தான். அவரை அக் கட்சி நீக்கவில்லை. ஆனால் அவர்…

மோடி – ஜி ஜிங்பிங் சந்திப்பு எதிரொலி: இந்தியா – சீனா இடையே விரைவில் ஹாட்லைன்

பீஜீங்: மோடி கடந்த வாரம் 2 நாள் அரசு முறை பயணமாக சீனா சென்றபோத இந்தியா மற்றும் சீனா ராணுவ தலைமையகம் இடையே ஹாட்லைன் வசதி ஏற்படுத்த…

மெட்ரோ ரெயிலில் பயணிகள் முன்னிலையில் கட்டிப்பிடித்துக்கொண்ட காதல் ஜோடிக்கு அடி உதை

கொல்கத்தா: கொல்கத்தா மெட்ரோ ரெயிலில் பயணத்தின்போது ஒரு ஜோடி கட்டிப்பிடித்துக்கொண்டு காதல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தது. இதை கண்ட சக பயணிகள் அந்த காதல் ஜோடியை சரமாரியாக…

மாணவன் தற்கொலை: இனியாவது தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வரப்படுமா? அன்புமணி ராமதாஸ்

சென்னை: நெல்லையை சேர்ந்த மாணவன் தினேஷ், தனது தந்தையின் குடிப்பழக்கம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், எனது சாவுக்குப் பிறகாவது டாஸ்மாக் கடைகளை…

இதுதானா ஸ்வாச் பாரத் : ரெயில் கழிவறையில் தயாராகும் டீ, காபி!

சென்னை: ரெயில்வேயில் பயணிகளுக்கு வழங்கப்படும் காபி, டீ போன்றவை ரெயில் பெட்டியின் கழிவறையில் உள்ள தண்ணீர் கலந்து விற்பைன செய்யப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி…

காவிரி விவகாரத்தில் மாநிலங்களோடு கலந்து பேசியே முடிவு: நிர்மலா சீத்தாராமன்

மதுரை: காவிரி விவகாரத்தில் மற்ற மாநிலங்களுடன் கலந்துபேசிய முடிவு எடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் நீர்மலா சீத்தாராமன் கூறி உள்ளார். இன்று மதுரை வந்த மத்திய…

    காதலர் தினத்தை பெற்றோர் தினமாக மாற்றிய ராஜஸ்தான் அரசு!

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் ஆண்டு முதல் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதியை, பெற்றொரை வணங்கும் தினமாக கொண்டாட அம்மாநிலத்தின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…