Month: May 2018

காவிரி பிரச்சினை: வரைவு திட்டம் தாக்கல் செய்யாமல் மீண்டும் ஏமாற்றியது மத்திய அரசு ….

டில்லி: காவிரி வழக்கு இன்று மீண்டும் உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது, மத்திய அரசு காவிரி நதிநீர்ப் பங்கீட்டிற்கான வரைவு திட்டத்தை தாக்கல் செய்யும்…

ஊட்டி மலர்க் கண்காட்சி 5 நாட்களாக நீட்டிப்பு… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ஊட்டி: கோடை விடுமுறையையொட்டி வழக்கமாக ஊட்டியில் நடைபெறும் மலர் கண்காட்சி இந்த ஆண்டு 5 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுவாக 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் இந்த கண்காட்சி…

அரக்கோணத்தில் பராமரிப்புப் பணி: 6ந் தேதி வரை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: அரக்கோணத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் வரும் 6ந்தேதி வரை அரக்கோணம் – திருத்தணி இடையே இயக்கப்படும் புறநகர் ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தென்னக…

வட கொரியாவில் உள்ள அமெரிக்க கைதிகள் விரைவில் விடுதலை : டிரம்ப் சூசகம்

வாஷிங்டன் வட கொரியாவில் உள்ள மூன்று அமெரிக்க கைதிகளுக்கு விரைவில் விடுதலை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த மூவர் வட…

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தி.மு.கவினர் கருப்புக்கொடி: கார் மீது செருப்பு வீச்சு

பரமக்குடி: மத்திய அரசின் திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வந்துள்ளார். நேற்று மதுரை வந்த அவர்…

மகாத்மா காந்தி 150 ஆவது பிறந்த நாள் : ஐநா சபை சிறப்பு அமர்வுக்கு வேண்டுகோள்

டில்லி மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை ஒட்டி சிறப்பு அமர்வு ஒன்றை நிகழ்த்துமாறு ஐநா சபைக்கு இந்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மகாத்மா காந்தியின்…

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் மோடி – ராகுல் பிரசாரம்

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையெட்டி, அங்கு அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இன்று ஒரே நாளில் அகில இந்தியா காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,…

நிர்மலாதேவி வழக்கை பெண் டி.ஐ.ஜி. விசாரணைக்கு மாற்றக்கோரி வழக்கு

சென்னை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை பெண் டி.ஐ.ஜி. தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றக்கோரி புரட்சிகர மாணவர்கள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் சென்னை…

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடப்பட்டது

லண்டன் முகநூல் பயனாளிகளின் தகவல்களை திருடி தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்…

விடுமுறை கிடையாது: மே மாதம் முழுவதும் கிண்டி, வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும்

சென்னை: கோடை விடுமுறையையொட்டி இந்த மாதம் முழுவதும் விடுமுறையின்றி வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் மற்றும் சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவும் செயல்படும்…