Month: May 2018

மாணவர்களுக்கு வீட்டுபாடம் கொடுக்காதீர்: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகள் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆளுநர் நேரில் ஆறுதல்

தூத்துக்குடி: கடந்த 22ந்தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாடு முழுவதையுமே…

சிறுநீரக பிரச்சினை: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்

சென்னை: சுங்கச்சாவடி வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அங்கு உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு…

தூத்துக்குடி கலவரத்துக்கு திமுக எம்எல்ஏ கீதாஜீவன் தான் காரணம்: சட்டசபையில் எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை: ஸ்டெர்லைட் கலவரத்திற்கு காரணம். தூத்துக்குடியை சேர்நத தி.மு.கசட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். தூத்துக்குடி…

முதல்வர் பதவி விலகும் வரை சட்டசபை புறக்கணிப்பு: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டசபையில் சட்டசபை மானிய கோரிக்கை விவாதக்கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி…

தூத்துக்குடி சம்பவம் குறித்து முதல்வர் அறிக்கை: எதிர்க்கட்சிகள் கடும் அமளி, சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டபேரவையில் இன்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.…

நவீன ஸ்பைடர்மேனுக்கு குடியுரிமை தந்த பிரான்ஸ் அதிபர்

பாரிஸ் பிரான்ஸ் நாட்டில் குடியேறி ஒரு குழந்தையை காப்பாற்றி சாகசம் புரிந்த மலி நாட்டை சேர்ந்த கசாமாவுக்கு பிரான்ஸ் அரசு குடியுரிமை வழங்க உள்ளது. பிரான்ஸ் நாட்டின்…

காணாமல் போன விமானத்தை தேடும் பணியை மலேசியா நிறுத்திக் கொண்டது

கோலாலம்பூர் காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் இரண்டாம் கட்டப் பணியை மலேசிய அரசு இன்றுடன் நிறுத்திக் கொண்டுள்ளது. கடந்த 2014ஆம் வருடம் மார்ச் மாதம் 8…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி அறிக்கை தாக்கல்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், போராட்டக்குழுவினருடன் சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சேர்ந்ததால்…

இலங்கை: பிரதமர் தங்கிய ஓட்டல் மீது கல்வீச்சு

யாழ்: இலங்கை பிரதமர் ரணில் தங்கிய ஓட்டல் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யாழ் நகருக்கு வருகை தந்துள்ள ரணில் விக்கிரமசிங்க…