Month: May 2018

ஜம்முகாஷ்மீர் படிகாம் பகுதியில் 5 பயங்கரவாதிகள் சுட்டுகொலை!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் படிகாம் பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும், இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில்…

உத்தரபிரதேசம்: கைரானா இடைத்தேர்தலில் ஆர்எல்டி வேட்பாளராக சமாஜ்வாடி மூத்த தலைவர் போட்டி

லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலத்தில் காலியாக உள்ள கைரனா லோக்சபா தொகுதி மற்றுமு நூர்பூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக.வை எதிர்த்து அனைத்து எதிர்கட்சிகளும்…

9ஆண்டுகளுக்கு பிறகு லெபனானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்

லெபனான் நாட்டில் கடந்த 9 ஆண்டுகளாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறாத நிலையில், இன்று வெற்றிகரமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இஸ்ரேல், சிரியா உள்ளிட்ட நாடுகளை அண்டை நாடாக…

உத்தரபிரதேசம்: ஓட்டல் உணவை தலித் வீட்டில் வைத்து சாப்பிட்ட பாஜக அமைச்சர்

லக்னோ: உத்தரபிரதேச பாஜக அமைச்சர் ஒருவர் தலித் வீட்டில் சாப்பிட்டதாக சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. அதிக அளவில் வைரலான இந்த புகைப்படத்திற்கு எதிரான விமர்சனங்களும்…

நரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்துங்கள்: ஸ்டாலின்

சென்னை: ஆண்டுதோறும் நரபலி கேட்கும் நீட் நுழைவு தேர்வை நிறுத்த வேண்டும் என திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்லின் வலியுறுத்தி உள்ளார். கடந்த ஆண்டு முதல்…

“தர்பார் மாற்றம்’: காஷ்மீர் தலைமைசெயலகம் நாளை முதல் ஸ்ரீநகரில்…

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ப 6 மாதத்திற்கு ஒருமுறை தலைமைசெயலகம் மாற்றப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 6 மாதமாக காஷ்மீரில் இயங்கி வந்த தலைமைசெயலகம் தற்போது ஸ்ரீநகருக்கு…

இன்டீரியர் டிசைனர் தற்கொலை….ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி மீது வழக்கு

மும்பை: மும்பை அலிபக் பகுதியை சேர்ந்தவர் அன்வாய் நாய்க். இன்டீரியிர் டிசைனர். இவர் நேற்று அவரது பங்களாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய்…

எஸ்.வி.சேகர் ‘பாஜக’ என்பதால் கைது செய்ய தமிழக அரசு தயக்கம்: டிடிவி தினகரன்

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அநாகரிகமாக கருத்து பதிவிட்ட, நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்து விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அவரை கைது செய்ய தமிழக…

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் ‘நம்பர் ஒன்’ கட்சியாக வரும்…..சிவசேனா

மும்பை: ‘‘கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ‘நம்பர் ஒன் கட்சி’யாக தேர்வு செய்யப்படும்’’ என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,…

கிருஷ்ணசாமி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுங்கள்: அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: கேரளாவில் மரணம் அடைந்துள்ள கிருண்ஷசாமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். மகனை எர்ணாகுளத்துக்கு நீட்…