Month: May 2018

மன்னார்குடி வங்கியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் ரூ.8 லட்சம் கொள்ளை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் பட்டப்பகலில் துப்பாக்கியை காட்டி ரூ.8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று…

பிரதமர் பதவியின் தகுதியை குறைக்கும் வகையில் மோடி செயல்படுகிறார்…..மன்மோகன் சிங்

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக முன்னாள்…

கர்நாடகாவில் சைக்கிளில் சென்று ராகுல் காந்தி ஓட்டு வேட்டை

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கோலார் பகுதியில் இன்று சைக்கிளில் சென்று ஓட்டு வேட்டையாடினார். இது…

10வது, 12வது தேர்வு முடிவுகள்: தொலைக்காட்சி, நாளிதழில் வெளியிட தடை கோரி வழக்கு

சென்னை: 10வது, 12வது தேர்வு முடிவுகள் தொலைக்காட்சி மற்றும் நாளிதழில் வெளியிட தடை கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த செந்தில் குமார்…

காஷ்மீரில் இன்று முழு அடைப்பு போராட்டம்: ராணுவவீரர்கள் கண்காணிப்பு!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலின் போது 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக அந்த பகுதி இளைஞர்கள் ராணுவத்தினர் மீது…

மணல் மாபியாக்களால் கொல்லப்பட்ட போலீஸ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி: எடப்பாடி அறிவிப்பு

சென்னை: நெல்லை அருகே மணல் மாபியாக்களால் அடித்துக்கொல்லப்பட்ட காவலர் ஜெகதீசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.…

ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டுவது ஜனநாயகத்திற்கு எதிரானது: ஸ்டாலின்

சென்னை: சுப்ரீம் கோர்ட்டால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மறைந்த ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டுவது முறையற்றது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். இன்று…

குரங்கணி காட்டுத்தீ: விரைவில் அறிக்கை தாக்கல்… அதுல்யா மிஸ்ரா

சென்னை: குரங்கணி மலை காட்டுத் தீ விபத்து குறித்து விரவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக விசாரணை நடத்தி வரும் ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா…