Month: May 2018

ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் சாந்தாராம் ஆஜர்

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், அப்பல்லோ மருத்துவர் சாந்தாராம் இன்று நேரில்…

பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்ய வேண்டும்: பாஜ எம்எல்ஏ சர்ச்சை

போபால்: பெண் குழந்தைகளுக்கு அங்கீரிக்கப்பட்ட 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் நிச்சயம் செய்தால் லவ் ஜிகாத் எனப்படும் காதல் திருமணங்கள் முடிவுக்கு வரும் என்று மத்திய பிரதேச…

சேலத்தில் மூடப்பட்ட மேக்னசைட் சுரங்கத்தை உடனடியாக திறக்க வேண்டும்!:  திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

சென்னை : சேலத்தில் இயங்கி வந்த செயில் ரெப்ரேக்டரி நிறுவனத்தின் மேக்னசைட் சுரங்கம் மூடப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்…

பிரதமரின் பயண விவரத்தை அளிக்க ஏர் இந்தியாவுக்கு அரசு உத்தரவு

டில்லி பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப்பயண விவரங்கள் குறித்த தகவலை அளிக்க வேண்டும் என அரசு நிறுவனமான மத்திய செய்தி ஆணையம் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. பிரதமர்…

ஏற்காட்டில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு: சேலம் வரலாற்று ஆய்வாளர் தகவல்

ஏற்காடு: ஏற்காடு அருகே கடந்த ஆண்டு அங்குள்ள வாணீஸ்வரர் சிவன் கோயிலில் 4 கல்வெட்டுக்களை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இந்நிலையில் தற்போது, அங்குள்ள திரவுபதி அம்மன் கோவில்…

“காலா” பாடல் அமைதியை குலைத்தால் நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

நடிகர் ரஜினி நடித்து ஜூன் மாதம் வெளியாக இருக்கும் காலா படத்தின் எட்டு பாடல்கள் இன்று வெளியிடப்பட்டன. (ஏற்கெனவே ஒரு பாடல் வெளியிடப்பட்டது.) இந்த பாடல்களில் புரட்சி,…

ஓய்வு பெற்ற ஆசிரியரை பேச விடாமல் தடுத்த மத்திய அமைச்சர் : அசாமில் அதிர்ச்சி

நாகாவ், அசாம் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் அசாம் மாநிலத்தில் சாலை பராமரிப்பு சரியாக இல்லை என பேசிய போது அவரை பேச விடாமல் மத்திய அமைச்சர்…

மாநில நிர்வாகத்தை நடத்த முதலமைச்சருக்கே அதிகாரம்: நாராயணசாமி

புதுச்சேரி: மாநில நிர்வாகத்தை நடத்த முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் அதிகாரம் உள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார். புதுச்சேரியில் மாநில அரசுக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே…

ஈரான் அணு ஒப்பந்தத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம்: மேற்குலக நாடுகள்

ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், ஈரான் அணு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து செயல்படுத்தப் போவதாக மேற்குலக நாடுகள் தெரிவித்துள்ளன. . அமெரிக்கா தவிர…

கர்நாடக சட்டமன்ற தேர்தல்: நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்வு

பெங்களூரு: 224 தொகுதிகளை கொண்டுள்ள கர்நாடகா சட்டமன்றத்திற்கான தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணி யுடன் முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து வரும் சனிக்கிழமை (12ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.…