Month: May 2018

அதிக கட்டணம்: புதுச்சேரியில் உள்ள 3 தனியார் மருத்துவ கல்லூரிக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்

புதுச்சேரி: மருத்துவ மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தாக வந்த புகாரை தொடர்ந்து 3 தனியார் மருத்துவ கல்லூரிக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி…

வாட்ஸ்அப் வதந்தியால் மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவம்: 23 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குழந்தையை கடத்தியதாக மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் 23பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணி, உறவினர்களான வெங்கடேசன்,…

மும்பை : சீருடையுடன் பிச்சை எடுக்க அனுமதி கோரும் போலீஸ்

மும்பை மும்பை காவல்துறையில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவர் சீருடையுடன் பிச்சை எடுக்க அனுமதி கோரி உள்ளார். மும்பை மாநகரில் காவல்துறையில் தயானேஸ்வர் என்பவர் கான்ஸ்டபிள் ஆக பணி…

ஒரே நேரத்தில் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்: தேர்தல் கமிஷன் சட்ட ஆணையம் 16ந்தேதி ஆலோசனை

டில்லி: நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் கமிஷனும், சட்ட ஆணையமும் வருகிற 16-ந் தேதி ஆலோசனை நடத்த இருப்பதாக சட்ட ஆணைய…

ஆப்பிள் ஐபோன் உரிமையாளரிடம் ஆப்பிள் போன் இல்லை

உலக பணக்காரர்களில் மிக முக்கியமானவரும், ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்குதாரரருமான வாரன் பபெட், ஆப்பிள் நிறுவன போனை பயன்படுத்துவதில்லை. சாதாரண பிலிப் மாடல் மொபைல்போனையை பயன்படுத்திவருகிறார். ஆப்பிள்…

மானிய கோரிக்கை விவாதம்: சட்டசபை கூட்டத் தொடர் ஜூனில் தொடக்கம்?

சென்னை தமிழக அரசின் சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 18-ந் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத் தொடரின்போது அரசு துறைகளுக்கு மானிய கோரிக்கைகளை…

நிர்மலாதேவி வீட்டில் ஆவணங்கள் திருட முயற்சி ? : பூட்டு உடைப்பு

ஆத்திப்பட்டி அருப்புக்கோட்டை அருகில் உள்ள ஆத்திப்பட்டியில் உள்ள நிர்மலாதேவியின் வீட்டு பூட்டை உடைத்து திருட முயற்சி செய்யப்பட்டுள்ளது. பேராசிரியை நிர்மலா தேவி தன்னிடம் படித்த மாணவிகளை தவறான…

சிரியா:  இஸ்ரேலிய நிலைகள் மீது ஈரானிய படைகள் ஏவுகணை தாக்குதல்; இஸ்ரேல் பதில் தாக்குதல்

சிரியாவில் கோலன் பகுதியில் அமைந்த இஸ்ரேலிய நிலைகள் மீது ஈரானிய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளன என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பதிலுக்கு இஸ்ரேல், ஈரானிய…

இன்று இறுதிநாள் பிரசாரம்: மத்திய அமைச்சர்கள், பாஜ தலைவர்கள் கர்நாடகாவில் முற்றுகை

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுதினம் (12ந்தேதி) நடைபெற உள்ளதால், இன்றுடன் அங்கு அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில்…

மகாராஷ்டிரா : 10 மாதங்களில் 13000 குழந்தைகள் மரணம்

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 மாதங்களில் 13000 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது நாடெங்கும் குழந்தைகள் மரணம் அடைவது…