ஆந்திராவில் திருமண கோஷ்டியினர் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 10 பேர் கதி என்ன?
விஜயவாடா: ஆந்திராவின் கோதாவிரி ஆற்றில் திருமண கோஷ்டியினர் சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்த விபத்துக்குள்ளானது. இதில் அதில் பயணம் செய்தவர்களில் 10 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி…