நீட் தேர்வு: 3 தனியார் நிறுவனங்கள் மூலம் பயிற்சி: செங்கோட்டையன்
பெருந்துறை: தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு 3 தனியார் நிறுவனங்கள் மூலம் பயிற்சிகள் கொடுக்கப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழ்வழி…