Month: April 2018

‘‘பெண்கள் இருப்பதால் பாஜக.வினர் ஓட்டு கேட்டு வர வேண்டாம்’’….கேரளா இடைத்தேர்தலில் விநோத போஸ்டர்

திருவனந்தபுரம்: உத்தரபிரதேசம், காஷ்மீர் மாநிலங்களில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்த விவகாரத்தில் ஒரு பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார். பலாத்கார குற்றவாளிகளுக்கு…

காமன் வெல்த்: மகளிர் டேபிள் டென்னிஸில் இந்தியாவுக்கு தங்கம்

கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின்…

சிறுமி பலாத்கார கொலை குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை…ஐ.நா. நம்பிக்கை

ஐநா: காஷ்மீர் மாநிலம் காதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்கட்சியினர்…

காமன் வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

கோல்டுகோஸ்ட்: ஆஸ்திரேலியா கோல்டுகோஸ்ட் நகரில் காமன் வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இன்று குத்துச்சண்டை போட்டிகள் நடந்தது. இதில் 91 கிலோவுக்கு மேற்பட்ட எடைப்பிரிவில் இந்திய…

விஹெச்பி சர்வதேச தலைவராக வி.எஸ். கோக்ஜே தேர்வு

குர்கான்: விஹெச்பி சர்வதேச தலைவராக பிரவின் தொகாடியா இருந்து வந்தார். இந்த பதவியில் புதிய நபரை நியமிக்க கடந்த 50 ஆண்டுகளில் முதன் முறையாக தேர்தல் நடந்தது.…

காமன்வெல்த்: இந்திய குத்துச்சண்டை வீரம் தங்கம் வென்றார்

கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றது. ஆண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில்…

மத்திய அரசுக்கு எதிராக சந்திரபாபுநாயுடு உண்ணாவிரத போராட்டம்

ஐதராபாத்: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க கோரி முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க முதல்வர்…

தீக்குளித்த வைகோ மருமகன் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சரவணசுரேஷ் (வயது 50). வைகோ மனைவி ரேணுகாதேவியின் அண்ணன் மகன். வைகோவுக்கு மருமகன் உறவுமுறையாகும். விருதுநகர் எஸ்.பி.ஐ. காலனியில் குடியிருந்தார்.…

காமன்வெல்த் 2018: குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் மணிஷ் கவுஷிக் வெள்ளிப்பதக்கம் வென்றார்

கோல்டு கோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் மணிஷ் கவுசிக் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய…

போராட்டத்தின்போது காவலரை தாக்கிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது

சென்னை: தமிழகம் முழுவதும் காவிரி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது என்று கடந்த 10ந்தேதி சென்னையில் தமிழக அரசியல் கட்சியினர் போராட்டம்…