Month: March 2018

திருமணப் பதிவுக்கு ஆதார்: தமிழக அரசு பதிவுத்துறை தலைவர் புதிய அறிவிப்பு

சென்னை: திருமணம் பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயமில்லை என்றும், அதுபோல மணமக்களின் பெற்றோர்கள் ஏற்கனவே இறந்திருந்தால், அவர்களின் இறப்பு சான்றிதழும் தேவையில்லை என்று தமிழக பதிவுத்துறை தலைவர்…

அனைத்து அரசியல் தலைவர்களையும் தாக்கும் ஆந்திர நடிகர் பவன் கல்யாண்

குண்டூர் தெலுங்கு நடிகரும் ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தனது கட்சிக் கூட்டத்தில் ஆந்திராவின் அனைத்து அரசியல் தலைவர்களையும் தாக்கிப் பேசி உள்ளார். பிரபல…

காவிரி மேலாண்மை வாரியம்: இன்று மாலை தமிழக சட்டசபை சிறப்புக்கூட்டம்

சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இன்று காலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் சபை முடித்து வைக்கப்படும். பின்னர் சட்டசபை எத்தனை நாட்கள் நடத்துவது…

இன்று தமிழக பட்ஜெட்: சலுகைகள் அறிவிக்கப்படுமா?

சென்னை: 2018-19ம் ஆண்டுக்கான தமிழக பொது நிதிநிலை அறிக்கை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். தமிழக பட்ஜெட்…

வீட்டுக் கூறைகளில் சோலார் தகடு பொருத்துதல் கட்டாயம் : டில்லி ஆளுனர்

டில்லி வீடுகளின் கூறைகளில் சோலார் தகடு பொருத்துவது கட்டாயம் ஆக்கப்பட உள்ளதாக டில்லி ஆளுநர் தெரிவித்துள்ளார். டில்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டு டில்லி…

முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி.

கொழும்பு இந்தியா – இலங்கை – வங்க தேச அணிகளுக்கிடையே நடைபெறும் முத்தரப்பு டி 20 போட்டிகளில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா வங்க தேசத்தை தோற்கடித்து…

சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ்வாதி கூட்டணி தொடருமா? சமாஜ்வாதி தலைவர் கருத்து

டில்லி சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியை தொடருமா என்பது குறித்து சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.…

கர்னாடகா முன்னேற்றத்தை பற்றி பேசுவதை நிறுத்தவும் : யோகிக்கு சித்தராமையா அறிவுரை

பெங்களூரு கர்னாடகா மாநில முன்னேற்றத்தைப் பற்றி பேசுவதை நிறுத்தி விட்டு உத்திரப் பிரதேச மாநிலத்தை முன்னேற்ற முயற்சிக்கவும் என கர்னாடகா முதல்வர் சித்தராமையா உ.பி. முதல்வர் யோகிக்கு…

இந்துத்வாவை கை விட்ட மோடி அரசு : இந்து அமைப்பு தலைவர் கண்டனம்

டில்லி மோடி அரசு இந்துத்வா மற்றும் நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றுக்கக எதுவும் செய்யவில்லை என இந்து அமைப்பான விஸ்வ இந்த் பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா கூறி…

கருணாநிதியிடம் வாழ்த்துப் பெற்ற தயாநிதி மாறன்

சென்னை முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் திமுக தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்துப் பெற்றார். கடந்த 2004 முதல் 207 வரை திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன்…