சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! இருவர் கைது
சென்னை: விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கரணை…