Month: March 2018

நலிந்த அரசு நிறுவனங்களை முன்னேற்ற புதிய வழி : பாராளுமன்றக் குழு

டில்லி நலிவடைந்துள்ள அரசு நிறுவனங்களை முன்னேற்ற பல புதிய வழி முறைகளை மேற்கொள்ள உள்ளதாக பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. அரசு நிறுவனங்களில் பல நலைவடைந்து வருகின்றன. இந்தியன்…

டி.டி.வி. தினகரன் உண்ணாவிரதத்தில் சாப்பாடு பலே: படம் எடுத்த செய்தியாளர் மீது தாக்கு

தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, டி.டி.வி. தினகரன், நேற்று தஞ்சையில் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது தினமலர் (சென்னை) நாளிதழின் செய்தியாளர், டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களால்…

நீதிமன்ற தடையை மீறி 2 வது திருமணம் செய்தார் சசிகலா புஷ்பா…!

டில்லி: அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலாபுஷ்பாவின் 2வது திருமணம் கோர்ட்டு உத்தரவை மீறி நடைபெற்றுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அடித்து உதைக்கப்பட்ட அதிமுக மாநிலங்களவை எம்.பி.சசிகலா புஷ்பா,…

மத்தியஅரசுக்கு எதிராக வரும் 2ந்தேதி முதல் டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

டில்லி: மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய மருத்துவ அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்த மாதம் 2ந்தேதி முதல் நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில்…

ஸ்டாலின் பழமொழி விவகாரம்: பழமொழியாலேயே திமுகவினர் பதிலடி

சென்னை: தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பழமொழிகளை மாற்றிப் பேசுவது சமூகவலைகளங்களில் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டு வரும் நிலையில், தி.மு.க.வினர் பழமொழிகளாலேயே பதிலடி கொடுத்து வருகிறார்கள். தி.மு.க. செயல்தலைவர் மேடைப்பேச்சுக்களில்…

ரெயில்வேயின் தேவையற்ற வெட்டிச் செலவு : பெங்களூரு பயணிகள் கண்டனம்

பெங்களூரு யஷ்வந்த்பூர் – ஓசூர் இடையில் உபயோகமின்றி உள்ள பாதையை உபயோகிக்காமல் புதிய பாதை அமைக்க உள்ள ரெயில்வேக்கு பயணிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தென் மேற்கு ரெயில்வேயின்…

முதுநிலை மருத்துவ படிப்பு: கவுன்சிலிங் தேதி மாற்றம்

டில்லி: முதுநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் தேதி மாற்றப்பட்டுள்ளது. மத்திய சுகாதார துறையின், சுகாதார சேவைகள் இயக்ககம் நடத்தும், இந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான அகில இந்திய…

புதுச்சேரி: சட்டசபைக்குள் நுழைய முயன்ற நியமன பாஜக எம்எல்ஏ.க்கள் கைது

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைக்குள் சபாநாயகரின் உத்தரவை மீறி நுழைய முயன்று தடுத்து நிறுத்தப்பட்ட நியமன பாஜக எம்எல்ஏ.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜகவை சேர்ந்த 3 பேரை ஆளுநர்…

முகத்தின் மூலம் ஆதார் அடையாளம் : விரைவில் அறிமுகம்

டில்லி முகத்தின் மூலம் ஆதார் அடையாளம் காணும் வசதியை ஆதார் ஆணையம் வரும் ஜூலை 1 முதல் அறிமுகம் செய்ய உள்ளது. ஆதார் அட்டையை எரிவாயு மானியம்,…

இந்தோனேஷியாவில் 6.4 ரிக்டர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஜகார்தா: இந்தோனேஷியாவின் கிழக்கு கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் பான்டா கடலில், கடல் மட்டத்துக்கு கீழ்…