Month: March 2018

இங்கிலாந்து : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 1.8% ஊதிய உயர்வு

லண்டன் இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த வருடம் 1.8% ஊதிய உயர்வு அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது…

திருப்பதியில் 84 தமிழர்கள் கைது: செம்மரம் வெட்ட வந்ததாக ஆந்திர காவல்துறை நடவடிக்கை

திருப்பதி: திருப்பதி அருகே லாரியில் சென்றுகொண்டிருந்த தமிழர்கள் 84 பேரை ஆந்திர மாநில போலீசார் அதிடியாக கைதுசெய்துள்ளனர். அவர்கள் செம்மரம் வெட்ட ஆந்திர வனப்பகுதிக்கு வந்ததாக கூறி…

மனித உரிமை ஆணையத்தை புறக்கணித்து பசு சேவையை போற்றும் அரியானா அரசு

சண்டிகர் மனித உரிமை ஆணையத்தின் காலிப் பணி இடங்களை நிரப்பாத அரியானா அரசு பசு பாதுகாப்பு ஆணையத்தின் காலிப் பணி இடங்களுக்கு ஆட்களை தேர்ந்தெடுத்துள்ளது. சுமார் ஐந்தரை…

ரஜினியின் ‘காலா’ டீசர் நள்ளிரவில் தனுஷ் வெளியீடு

சென்னை: நடிகர் ரஜினிகாந்தி நடித்துள்ள காலா படத்தின் டீசர் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காஞ்சி மடாதிபதி இயற்கை எய்தியைதை தொடர்ந்து 2ந்தேதி வெளியாகும் என…

வருமானத்துக்கு மீறி சொத்து : முன்னாள் பெண் வங்கி அதிகாரி மீது சிபிஐ வழக்கு

டில்லி வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக யுனியன் வங்கியின் முன்னாள் பெண் தலைமை அதிகாரி அர்ச்சனா பார்கவா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. பல வங்கிகளில்…

‘நீதிக்கு நீதி தேவை:’ மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கருத்து குறித்து கமல் அறிக்கை

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது எளிதான காரியம் அல்ல என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதற்கு நடிகர் கமலஹாசன் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை…

ராஜஸ்தான் : 5 மாநிலங்களில் 5 வருடங்களில் 98.87 டன் கனிமங்கள் திருட்டு

ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் 98.87 டன் கனிமங்கள் சட்டவிரோதமாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆரவல்லி மலைப்பகுதிகளில் கனிமங்கள் ஏராளமாக உள்ளன. செம்பு,…

இயேசு குறித்து காந்தி எழுதிய அற்புத கடிதம்: அமெரிக்காவில் விற்பனை

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவமத சகோதரர் ஒருவருக்கு, காந்தி எழுதிய கடிதம் விற்பனை செய்யப்பட உள்ளது. பிரபலமானவர்களின் பொருட்களை வாங்கி ஏலம் விடும் ராப் கலெக்ஷ்ன் நிறுவனம்,…

கோவா முதல்வர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

பனாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த…

அக்டோபரில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு: அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் அக்டோபர் 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து…