பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று ராஜா கூறியது காட்டுமிராண்டித்தனம் : ரஜினி
சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின், பெரியார் சிலை உடைத்து அகற்றப்படும் என கருத்துக்கு நடிகர் ரஜினி காந்தும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெரியார் சிலையை உடைக்க வேண்டும்…