Month: March 2018

கர்நாடகா: குடகு மக்களின் போராட்டம் வெற்றி….ரெயில் பாதை அமைக்கும் திட்டம் ரத்து

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மைசூரு&தலச்சேரிக்கு குடகு மாவட்டம் வழியாக புதிய ரெயில் பாதை அமைக்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதை எதிர்த்து குடகு மாவட்ட மக்கள்,…

கனிமொழி வீட்டுக்குச் சென்றார் கருணாநிதி

சென்னை: உடல்நிலை பாதிப்பு காரணமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே இருந்து வருகிறார். அதிக அளவில் வெளியில் எங்கேயும் அவர் செல்வதில்லை. இந்நிலையில் கோபாலபுரத்தில்…

ஹெல்மெட் நடவடிக்கை தொடர வேண்டும்…..திருச்சி போலீஸ் கமிஷனர் உத்தரவு

திருச்சி: ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் சென்றால் அபராதம் விதிப்பதை தவிர்க்கக் கூடாது என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருச்சி மாவட்டம்…

மார்ச் 16 முதல் தமிழ் சினிமா சூட்டிங் ரத்து….விஷால்

சென்னை: தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் வரும் மார்ச் 16ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக விஷால் அறிவித்துள்ளார். தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறுகையில்,…

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது….மு.க.ஸ்டாலின்

சென்னை: காவிரி வழக்கின் தீர்ப்பில் மத்திய அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ காவிரி…

பிஐபி.க்கு புது இயக்குனர் நியமனம்

டில்லி: பிஐபி (பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோ) தலைமை இயக்குனராக எஸ்.ஆர்.கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மே 1ம் தேதி முதல் இவர் பதவி ஏற்பார் என மத்திய அரசு…

மேற்குவங்கம்: ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு மம்தா ஆதரவு

கொல்கத்தா: ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் மானு சிங்விக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. மேற்கு வங்க ராஜ்யசபா எம்.பி.க்கள் 5 பேரில் பதவிக்காலம் வரும்…

மோசடி வைர வியாபாரிகள் 200% லாபம் ஈட்ட மத்திய அரசு உதவி….காங்கிரஸ்

டில்லி: ‘‘தங்கம் இறக்குமதி விதிமுறைகளை மத்திய அரசு நீக்கியதன் மூலம் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் 200 சதவீத லாபம் அடைந்துள்ளனர்’’ என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.…

விஜய் மல்லையா சொத்து மதிப்பு ரூ. 12,400 கோடியாக உயர்வு…..கடன் தீர்வுக்கு வாய்ப்பு

பெங்களூரு: விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக யுனைடெட் பிரீவரீஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் உள்ளது. இதன் சொத்து மற்றும் பங்குகளின் மதிப்பு தற்போதைய சந்தையில் ரூ.12,400 கோடியை தாண்டிவிட்டதாக அந்நிறுவனம்…