பெரும்பான்மை இல்லாததால் கேரளா அமைச்சரவை கூட்டம் ரத்து….பினராய் விஜயன் கோபம்
திருவனந்தபுரம்: பெரும்பான்மை இல்லாததால் கேரளா அமைச்சரவை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் முதல்வரின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை அமைச்சர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 9ம் தேதி 10…