மொழி என்பது ஒரு நாட்டின் பண்பாடும், அடையாளமும் ஆகும்!” : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “தாய்மொழி தின” செய்தி
“மொழி என்பது ஒரு நாட்டின் பண்பாடும், அடையாளமும் ஆகும்!” என்று உலக “தாய்மொழி தின” செய்தியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிப்ரவரி 21ம்…