Month: February 2018

புதிய ஓய்வூதியத் திட்டம்: போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது

சென்னை: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டணியான ஜாக்டோ ஜியோ இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டது. சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம்…

மானிய ஸ்கூட்டர் திட்டம் எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு!

மதுரை: தமிழக அரசு அறிவித்துள்ள பெண்களுக்கான மானிய ஸ்கூட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பபட்டுள்ளது. வரும்…

வங்கி ஊழல் : பணத்தைக் காக்க கடவுளிடம் முறையிடும் பக்தர்கள்!

ஐதராபாத் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த நிரவ் மோடி மோசடியை அடுத்து வங்கியில் உள்ளவர்கள் பணம் பத்திரமாக இருக்க ஐதராபாத் கோவிலில் விசேஷ பிரார்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில்…

நான் சினிமா நட்சத்திரம் இல்லை; உங்கள் வீட்டு விளக்கு: பொதுமக்கள் மத்தியில் கமல் பேச்சு

ராமேஸ்வரம்: இன்றுமுதல் தனது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ள கமல், மக்களிடையே பேசும்போது, நான் இனிமேல் சினிமா நட்சத்திரம் கிடையாது. உங்கள் வீட்ட விளக்கு. அதை ஏற்றி…

மருந்துகள் மற்றும் உபகரணங்கள் விற்பனை : 1737 % லாபம் ஈட்டும் மருத்துவமனைகள்

டில்லி மருந்துகள் மற்றும் உபகரணங்கள் விற்பனையில் தனியார் மருத்துவமனைகளுக்கு 1737 % லாபம் கிடைப்பதாக தேசிய மருந்துப் பொருள் விலை நிர்ணய கழகம் தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகள்…

ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கும் ஆனா, பினீஷிங்? சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

கொண்டாடுவதும் காலில் போட்டு மிதிப்பதும் என் இருவகை மனநிலை பெரும்பாலும் இயல்பாய் வாழ்கிற பொதுமக்களுக்கு மட்டுமே உண்டு. சினிமாவில் வில்லன்கள் கொடூரமாய் கொல்லப்படுவதை ஆரவாரமாய் கைதட்டி ரசிப்பது…

ரேஷன் பொருட்களுக்கு ஆதார் தேவை இல்லை : டில்லி அரசு அறிவிப்பு

டில்லி ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு ஆதார் அவசியம் இல்லை என டில்லி அரசின் துணை முதல்வர் அறிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் நாடெங்கும் பாயிண்ட் ஆஃப் சேல்ஸ் என்னும்…

என் கேள்விக்கு என்ன பதில்? மோடிக்கு ராகுல் டுவிட்

டில்லி : ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுகிழமையில் காலை 11 மணிக்கு ரேடியோ மூலம், பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி, நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.…

‘மரபணு மாற்றப்பட்ட விதை’: கமல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை: கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை என்றும், இந்தியாவில் அதை விதைப்பதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தரக்குறைவாக விமர்சனம் செய்தார். தனது அரசியல் பயணத்தை இன்று…

டில்லி தலைமைசெயலாளர் தாக்கப்பட்ட சம்பவம்: ஆம்ஆத்மி மற்றொரு எம்எல்ஏ சரண்

டில்லி: டில்லி மாநில தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்ட சம்பவம் காரணமாக ஆம்ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் ஜார்வால் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு எம்எல்ஏவான அமனதுல்லா…