Month: February 2018

மாலத்தீவு நிலவரத்தை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது….வெளியுறவு துறை

டில்லி: மாலத்தீவு ஜனநாயக கட்சி தலைவரும், முன்னாள் அதிபருமான முகமது நசீத் (வயது 52) தனது ஆட்சியின் போது நீதிபதிகளை கைது செய்ய உத்தரவிட்டார். எதிர்க்கட்சி தலைவர்களையும்…

நாட்டின் மொத்த உற்பத்தியில் 1.5% ராணுவத்துக்கு ஒதுக்கீடு…..55 ஆண்டுகளில் இல்லாத குறைவு

டில்லி: மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ராணுவத்துக்கு ரூ.2.95 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த பட்ஜெட் தொகையில் 5.91 சதவீதம் ராணுவத்துக்கு…

லண்டன் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து : மூவர் கைது

லண்டன் இங்கிலாந்து நாட்டின் லண்டன் பிரிட்ஜ் ரெயில் நிலயத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்படுள்ளனர். இன்று காலை சுமார் 6.40 மணிக்கு லண்டன்…

சுங்கச்சாவடியில் வாகன கட்டணம் செலுத்தும் முறையில் விரைவில் மாற்றம்!

டில்லி, சுங்கச்சாவடியில் பணம் கட்டுவதையும் டிஜிட்டல் மயமாக்கும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. ஒருவர் எந்த அளவுக்கு சாலையை பயன்படுத்துகிறீர்களோ, அதற்கு தகுந்த…

இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடக்கம்!

டில்லி, இந்தியா பாகிஸ்தான் இடையே மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் கடந்த சில நாட்களுக்கு முன்பு போடப்பட்டதாகவும், அதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம்…

ரூ 55000 ஐ போனுக்கு பதில் வாஷிங் சோப் : இணைய தளம் ஏமாற்றுகிறதா?

மும்பை பிளிப்கார்ட் இணையதளம் மூலம் ரூ.55000 செலுத்தியவருக்கு ஐ போன் 8க்கு பதில் துணிதுவைக்கும் சோப் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. தற்போது இணையதளத்தின் மூலம் பொருட்கள் வாங்குவது அதிகரித்து…

சென்னையில் 9 மாடி வாகன நிறுத்தம்: அமைச்சர் அடிக்கல்

சென்னை, தமிழகத்தின் தலைநகரான சென்னை திநகரில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு 9 மாடி வாகன நிறுத்தம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று…

உலகில் அதிக பெண் பைலட்டுகள் உள்ள நாடு எது தெரியுமா?

டில்லி இந்தியா உலகிலேயே அதிகம் பெண் விமான ஓட்டுனர்கள் உள்ள நாடாக உள்ளது. இந்தியப் பெண்கள் தற்போது பல துறைகளிலும் முன்னணியில் உள்ளனர். மத்திய அரசு அறிவித்துள்ள…

மருத்துவக்கல்வி இயக்குநராக எட்வின்ஜோ மீண்டும் நியமனம்: தமிழக அரசு தகவல்

மதுரை: தமிழக மருத்துவக்கல்வி இயக்குனராக டாக்டர் எட்வின்ஜோ நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், எட்வின் ஜோவையே மீண்டும் நியமனம் செய்துள்ளதாக தமிழக அரசு…

நீட் தேர்வு: பினாமி அரசு பதவி விலக வேண்டும்! அன்புமணி காட்டம்

சென்னை, தமிழகத்தில் நீட் தேர்வை தடுக்க முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக இளைஞர் அணி தலைவர்…