Month: February 2018

மகாராஷ்டிராவில் போலி ஜாதி சான்றிதழ் மூலம் அரசுப் பணி….11,700 பேருக்கு சிக்கல்

மும்பை: போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்த 11,700 ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. போலி சான்றிதழ் மூலம் பல்கலைக்கழகம், அரசு பணிகளில் சேர்ந்தவர்களின் பட்டங்களை…

மாலத்தீவு அதிபரை பதவி நீக்க உச்சநீதிமன்றம் முடிவு….அட்டார்னி ஜெனரல் குற்றச்சாட்டு

மாலே: மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீனை பதவி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது என்று அந்நாட்டு அட்டார்னி ஜெனரல் முகமது அனில் குற்றம்சாட்டியுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள…

இந்தியாவில் ஆட்டோ கட்டணத்தை விட விமான கட்டணம் குறைவு….மத்திய அமைச்சர்

போபால்: ஆட்டோ கட்டணத்தை விட இந்தியாவில் விமான கட்டணம் குறைவாக உள்ளது என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார். மத்திய பிரதேச மாநிலம்…

24 மணி நேரத்தில் 980 விமானங்களை கையாண்டு மும்பை ஏர்போர்ட் சாதனை

மும்பை: உலகளவில் ஒரு ஓடுபாதையை கொண்டு மிகவும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் மும்பை விமானநிலையமும் ஒன்று. இந்தியாவில் இது 2வது பெரிய விமான நிலையமாகும். கடந்த…

2017ம் ஆண்டில் 7,000 இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளில் குடியேற்றம்

டில்லி: 2017ம் ஆண்டில் 7 ஆயிரம் கோடீஸ்வரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 16 சதவீதம் அதிகமாகும். கோடீஸ்வரர்கள் வெளியேறுவதில்…

கர்னாடகாவின் புதிய காவிரி நீர் மின் திட்டம் : தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

பெங்களூரு கர்னாடகா அரசு காவிரி நதியின் குறுக்கே புதிய மின் திட்டம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. இது தமிழக விவசாயிகளிடம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி…

புதுக் கட்சி பற்றி விரைவில் ஆலோசனை : விஷால்

மதுரை உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு புதுக் கட்சி தொடங்குவது பற்றி ஆலோசனை நடத்த உள்ளதாக நடிகர் விஷால் கூறினார். நடிகர் விஷால் கடந்த வருடம் நடந்த ஆர்…

அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால் மட்டுமே அரசு உதவி :  அமைச்சரின் அதிரடி

மதுரை அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால் மட்டுமே இனி அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற முடியும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறி உள்ளர். அதிமுக உறுப்பினர்…

நடுக்கடலில் மாயமான கப்பலில் இருந்த 22 இந்தியர்கள் கதி என்ன?

நைஜீரியா எரிவாயு எண்ணெய் டேங்கர்கள் எடுத்துக் கொண்டு 22 இந்தியர்களுடன் சென்ற வணிகக் கப்பல் ஒன்று மேற்கு ஆப்ரிக்காவில் மாயமாகி உள்ளது. பனாமா நாட்டுக் கொடியுடன் ஒரு…

பாஜக பற்றி சிவசேனா தலைவரிடம் புகார் கூறிய சந்திரபாபு நாயுடு

மும்பை மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு பாஜக மீதி அதிருப்தியில் உள்ள அந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிவசேனா தலைவரை சந்தித்து தன் குறையைக்…