Month: February 2018

பஸ் பாஸ் கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் விளக்கம்

சென்னை, தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 20ந்தேதி அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் அதிரடியாக கட்டணத்தை அரசு உயர்த்தியது. இது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்த…

விஜய்மல்லையா லோன் தொடர்பான ஆவனங்கள் இல்லையாம்: நிதி அமைச்சகம் கைவிரிப்பு

டில்லி, விஜய்மல்லையா லோன் குறித்து மத்திய தகவல் ஆணையம் கேட்ட கேள்விக்கு, நிதி அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள பதில், ‘விஜய் மல்லையா லோன் தொடர்பான ஆவனங்கள் இல்லை’…

சென்னை: நள்ளிரவில் 69 ரவுடிகள் அதிரடி கைது

சென்னை: சென்னையில் சமீபகாலமாக கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் ரவுடிகள் மற்றும் கூலிக்காக கொலை செய்யும் கூலிப்பட்டாளங்களும் அதிகரித்து உள்ளன. இந்நிலையில், பிரபல ரவுடி…

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்….கட்டடங்கள் தரைமட்டம்

தைபெய்: தைவானில சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளின் இருந்து வெளியே ஓடிவந்தனர். ரிக்டர் அளவுகோளில் இது 6.4…

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக 5 பேர் நியமனம்

டில்லி: 5 உயர்நீதி மன்றங்களுக்கு புதிதாக தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கேரளா, கர்நாடகா, திரிபுரா, மணிப்பூர், மேகாலயா ஆகிய 5 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை…

காஷ்மீர் பிரச்னையை தீர்க்க ராஜீவ்காந்தி ஆர்வத்துடன் இருந்தார்…..பெனாசீர் கணவர் தகவல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த பேரணி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் அதிபரும், பெனாசீர் பூட்டோவின் கணவருமான ஆசிப் அலி சர்தாரி கூறுகையில், ‘‘ 1990ம் ஆண்டு ராஜீவ்காந்தியிடம் காஷ்மீர்…

கர்நாடகாவுக்கு மூவர்ணத்தில் தனிக் கொடி….குழு பரிந்துரை

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்திற்கு என்று தனியாக ஒரு கொடியை வடிவமைக்க 9 பேர் கொண்ட குழுவை சித்தராமையா தலைமையிலான அரசு அமைத்தது. இந்த குழு தனது பரிந்துரைகளை…

பேச அனுமதி மறுப்பு…..ராஜ்யசபா கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணித்த எதிர்கட்சிகள்

டில்லி: அரசு நிர்வாக பிரச்னை தொடர்பாக துணை ஜனாதிபதி வெங்கைய நாயுட பேச வாய்ப்புவழங்க மறுத்ததால் ராஜ்யசபாவில் இருந்து எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து வெளிநடப்பு செய்தன. ராஜ்யசபாவில் எதிர்கட்சி…

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு திமுக ரூ.1 கோடி நிதி: ஸ்டாலின்

சென்னை, ஹார்வர்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு திமுக சார்பில் 1 கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சி…

அதிமுக அரசின் ஊழலில் பாஜக ருசிப்பது ஏன்?….ப.சிதம்பரம் கேள்வி

டில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ என்ற புத்தகத்தில் பாஜக மற்றும் தமிழகத்தில் இதன் பங்கு குறித்து ஒரு கட்டுரை…