Month: February 2018

பக்கோடா விற்பது தவறல்ல: மோடிக்கு ஜெயக்குமார் ஆதரவு

சென்னை, பக்கோடா விற்பது தவறல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் பிரதமர் மோடியின் பேச்சுக்கு ஆதரவு அளித்துள்ளார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, இளைஞர்களுக்கு வேலை…

டெட் தேர்வு: ‘வெயிட்டேஜ்’ முறையை தொடர தமிழக அரசு முடிவு!

சென்னை, ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வு (TET) மூலம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேர்வு எழுதும்…

சதியா?: பிரதமர் மோடியின் மனைவி யசோதா சாலை விபத்தில் படுகாயம்

ஜெய்ப்பூர்: பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென், ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்திருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் கோடா – சித்தூர் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில்…

27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் எஸ்.பி.பி., யேசுதாஸ்!

பிரபல பின்னணி பாடகர்கள் பாலசுப்ரமணியம், யேசுதாஸ் இருவரும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து பாடலை பாட இருக்கிறார்கள். 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘தளபதி’ படத்தில் ‘காட்டுக்…

8 கோடி மோசடி: பெரியார் பல்கலைக்கழகம் மீது வழக்கு பதிவு

சேலம்: பெரியார் பல்கலைக்கழகம் மூலம் தொலைதூர கல்வி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, பின்னர் அவை மூடப்பட்ட தில் ரூ.8 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதை தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக…

பேருந்து கட்டணம் உயர்வு: போக்குவரத்துத் துறை செயலருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை: பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை செயலருக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.…

இந்திய இஸ்லாமியர்களை பாகிஸ்தானியர்கள் என்று அழைத்தால் சிறை தண்டனை விதிக்க வேண்டும்: ஓவைசி வலியுறுத்தல்

டில்லி: இந்திய இஸ்லாமியர்களை பாகிஸ்தானியர்கள் என்று அழைத்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று ஓவைசி வலியுறுத்தி உள்ளார். ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும் ஐதராபாத்…

பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்: ஆளுநர் அதிரடி

சென்னை, லஞ்ச புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதியை அதிரடியாக பதவி நீக்கம் செய்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் நடவடிக்கை…

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை: முன்னாள் நீதிபதி தலைமையில் 9ந்தேதி பேச்சுவார்த்தை

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து, அவர்களது கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்க நீதிபதி பத்மநாபனை சென்னை உயர்நீதி மன்றம் நியமனம் செய்திருந்தது. இதையடுத்து, போக்குவரத்து தொழிலாளர்களின்…

மீனாட்சி கோவில் தீ விபத்து: பசுபதீஸ்வரர் சன்னதி மேற்கூரையும் இடிந்து விழுந்தது

மதுரை, தீ விபத்து நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தூண்கள், மேற்கூரைகள் கீரல் ஏற்பட்டு இடிந்த விழும் நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில், தீ விபத்தால்…