இந்தியாவில் இருந்து புறப்பட்ட விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளின் வயதான புகைப்படங்கள் வெளியீடு
வாஷிங்டன்,: பான் ஆம் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் 31 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. கணினி தொழில்நுட்ப உதவியுடன் அவர்கள் தற்போது எப்படி இருப்பார்கள்…