Month: January 2018

மாயமான இந்து அமைப்பு தலைவர் சுயநினைவற்ற நிலையில் கண்டுபிடிப்பு

அகமதாபாத் காணாமல் போன விஸ்வ இந்து பரிஷன் தலவர் பிரவின் தொகாடியா சுய நினைவற்ற நிலையில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளார். விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவின்…

காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா பீச்சில் குளிக்கத் தடை

சென்னை இன்று காணும் பொங்கல் விழா என்பதால் சென்னை மெரினா கடலில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை மற்றும் அனைத்து பொழுது போக்குதலங்களில் இன்று…

விஜய் சேதுபதி நடிக்கும் ‘சீதக்காதி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ‘சீதக்காதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், விஜய் சேதுபதியின் பிறந்த நாளான இன்று (ஜனவரி 16ஆம் தேதி) வெளியிடப்பட்டது. விஜய் சேதுபதி நடித்த…

ஆப்கன்: இந்திய தூதரகம் அருகில் ராக்கெட் குண்டு வீச்சு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர்…

ஆண்டாள் – வைரமுத்து சர்ச்சை குறித்து ஞாநி இறுதிப்பேச்சு

மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் மறைந்தார். இறுதிவரை தனது கருத்துக்களில் மிக உறுதியுடன் நின்றவர் அவர். சமீபகாலமாக ஓ பக்கங்கள்…

தலைமறைவான வி.ஹெச்.பி. தலைவர் பிரவீன் தொகாடியா மயங்கிய நிலையில் மீட்பு

ஆமதாபாத்: காணாமல் போன வி.ஹெச்.பி. செயல் தலைவர் பிரவீன் தொகாடியா மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். வி.ஹெச்.பி. அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா மீது 1996ல் ராஜஸ்தானில் கங்காபூர்…

இந்து – இஸ்லாமியர் இணைந்து மகர சங்கராந்தி கொண்டாட்டம்

தானே: மகராஷ்டிர மாநிலம், பிவாந்தியில், மகர சங்கராந்தி பண்டிகையை, முதன்முறையாக, இந்து மற்றும் இஸ்லாமியர் இணைந்து, கொண்டாடினர். தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை போல, மகராஷ்டிரா உள்ளிட்ட…

ம.பி.யில் ‘பத்மாவதி’ பட பாடலுக்கு நடனமாடிய பள்ளி சூறை

போபால்: ராஜஸ்தானின் சித்தூர் ராணி பத்மாவதியின் வரலாற்றை கதையம்சமாக கொண்ட பத்மாவதி படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த டிசம்பர் 1ம் தேதி வெளியாவதாக இருந்த படம் நிறுத்தப்பட்டது.…

அன்புமணி எம்.பி. பதவி பறிக்க கோரிய மனு தள்ளுபடி….உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி: ஜனாதிபதி தேர்தல் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் பங்கேற்க மாட்டார் என அக்கட்சி தலைமை அறிவித்தது. காவிரி…

முற்றிலும் குளு குளு வசதிக்கு மாறும் மும்பை நகர மின்சார ரெயில்கள்

மும்பை: உலக வங்கியின் நிதியுடன் மும்பை நகர மின்சார ரெயில்கள் அனைத்தும் குளிர்சாதன வசதியுடன் மாற்றி அமைக்கப்படவுள்ளது. மும்பை நகர்புற போக்குவரத்து திட்டத்தின் கீழ் மேற்கு மற்றும்…