Month: January 2018

பிரதமர் அலுவலகத்துக்கும் சட்ட அமைச்சகத்துக்கும் உயர்நீதிமன்றம் அபராதம்

அலகாபாத் ஒரு பொது நல மனுவுக்கு பதில் அளிக்க தாமதம் செய்த சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கணக்கு…

பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் வருமா? : இன்று தெரியும்

டில்லி இன்று நடைபெற உள்ள ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல், டீசல், கட்டுமானத்துறைப் பொருட்கள் ஆகியவை ஜி எஸ் டி வரம்புக்குள் கொண்டு வருவதைப்…

ஜெ., மரண சர்ச்சை துரதிர்ஷ்டவசமானது…அப்பல்லோ விளக்கம்

சென்னை: 2016ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியதாக தகவல்கள் வெளியாகின. திவாகரன் கூறியதாக எழுந்த தகவல் பெரும் பரபரப்பை…

இந்து மதத்தை தவறாக விமர்சிப்பவர்களை கொலை செய்ய தயங்கக்கூடாது!: நயினார் நாகேந்திரன்

இந்து மதத்தை தவறாக விமர்சிப்பவர்களை கொலை செய்ய தயங்கக்கூடாது என்று பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரைப்பாடலாசிரியர் வைரமுத்து ஆழ்வார்களில் ஒருவரான…

அனைத்து வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும்…..ரிசர்வ் வங்கி

மும்பை: புழக்கத்தில் உள்ள 14 வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியால் 14 வகையான 10 ரூபாய் நாணயங்கள்…

உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை மெக்சிகோவில் கண்டுபிடிப்பு

மெக்சிகோ: மெக்சிகோ ஆராய்ச்சியாளர்கள் கிழக்கு கடற்கரையில் துலிம் விடுதிக்கு அருகில் புதிய நீர்வழிக் குகை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். 347 கி.மீ. நீளம் உள்ள இந்த குகை உலகின்…

டில்லி: தனியார் லாக்கர்களில் இருந்து கோடி கோடியாக கருப்பு பணம் பறிமுதல்

டில்லி: டில்லியில் ஒரே அறையில் செயல்பட்டு வந்த தனியார் லாக்கர்களில் இருந்து கடந்த 13ம் தேதி மட்டும் ரூ. 21 கோடியை வருமான வரித் துறை அதிகாரிகள்…

ரஜினியுடன் இணைந்து செயல்படுவது குறித்து கமல் பதில்

கமலுடன் இணைந்து செயல்படுவது குறித்து “காலம் சொல்லும்” என்று ரஜினி பதில் அளித்த நிலையில் அதை வழிமொழிவதாக கமல் அறிவித்துள்ளார். இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த கமல்…

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை

திரைப்பாடலாசிரியர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து அவதூறாக எழுதியதாக இந்துத்துவவாதிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்தும், கீழ்த்தரமாக விமர்சித்தும் வருகிறார்கள். இந்த நிலையில், வைரமுத்துவுக்க எதிரான மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் கண்டித்து…