‘திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மட்டுமல்ல’: கமல்ஹாசன்
சென்னை, அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நடிகர் கமலஹாசன், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்திக்க இருப்பதாக கூறியுள்ளார். நடிகர் ரஜினி ஆன்மிக அரசியல் செய்யப்போவதாக அறிவித்துள்ள…