பிரபல மலையாள நடிகர் – டைரக்டர் மருத்துவமனையில் திடீர் அனுமதி
கொச்சி, பிரபல மலையாள பட நடிகரும், டைரக்டருமான ஸ்ரீநிவாசன் ஸ்டோக் எனப்படும் பக்கவாதம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 61 வயதான ஸ்ரீநிவாசன் கேரளாவில் கொச்சி பகுதியில் வசித்து…