Month: January 2018

எங்களுக்கும் கல் எறிய சோடா பாட்டில் வீச தெரியும்! : ஜீயர் பேச்சு!

சென்னை: எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும் என சடகோப ராமானுஜ ஜீயர் பேசி இருக்கிறார். ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து…

அரசியல், மத வெறுப்புக்கு இடமளிக்க கூடாது….கேரளா ஆளுநர் சதாசிவம்

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருவனந்தபுரம் சென்ட்ரல் விளையாட்டரங்கத்தில் நடந்த குடியரசு தின விழாவில் ஆளுனர் சதாசிவம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர்…

குஜராத் விவசாயிகளை வஞ்சிக்கும் பாஜக….தேர்தல் நடக்கும் ம.பி.க்கு நர்மதா நீர் தாரைவார்ப்பு

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் சாகுபடிக்கு வரும் மார்ச் 15ம் தேதி முதல் நர்மதா ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று அம்மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளது.…

பத்மாவத்’ போராட்டம்….இந்து மக்கள் கட்சி வாபஸ்

சென்னை: பத்மாவத் திரைப்படத்திற்கு எதிரான போராட்டத்தை இந்து மக்கள் கட்சி வாபஸ் பெற்றுள்ளது. நாடு முழுவதும் பத்மாவத் திரைப்படத்திற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த…

பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கல்லடிபடும் திருநங்கைகள்!

சண்டிகர்: ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா மாநகராட்சி திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதை…

ரூ.1 லட்சத்துக்கு குழந்தை விற்பனை….தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

டில்லி: தமிழக தம்பதியருக்கு கேரளா பெண் தனது குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம்…

சேலம்: நீரில் மூழ்கி 5 பேர் பரிதாப பலி

சேலம்: சேலம் மாவட்டம் கந்தாசிரமத்தின் பின்புறம் உள்ள கல்குட்டையில் மூழ்கி நாகராஜ், அவரது மனைவி பிரேமா, மகள் சுகன்யா ஆகியோர் மூழ்கி பலியாகினர். இதை தொடர்ந்து ஓமலூர்…

புரட்சிக் கவிஞர் பாடலை தவறாக உச்சரித்த அமைச்சர்

சென்னை: தமிழக முதல்வரும், அமைச்சர்களும் தவறான தகவல்களை அளிக்கும் சம்பவம் தமிழகத்தில் அடிக்கடி நடந்து வருகிறது. கம்ப ராமாயணத்தை எழுதியர் சேக்கிழார் என்று முதல்வர் பழனிச்சாமி கூறி…

அஸ்ஸாமில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு

கவுகாத்தி: அஸ்ஸாமில் 2 இடங்களில் குண்டுவெடித்துள்ளது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்…

சங்கரமடத்தில் இருந்து வெளியேற சங்கராச்சாரியர்களுக்கு தடை

சென்னை: சென்னையில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில் காஞ்சி இளைய சங்கராச்சாரியர் விஜேயந்திரர் கலந்து கொண்டார். இந்த விழாவில் தமிழ்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது. அப்போது விஜேயந்திரர்…